General

மேயர் தலைமையில் தார்சாலை பணிக்கு பூமிபூஜை

கோவை விநாயகபுரம், கம்பன் வீதியில் (NSMT) நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டுத்திட்டம் 2ன்கீழ் ரூ.1.98 கோடி மதிப்பீட்டில் சுமார் 1800 மீட்டர் தொலைவிற்கு தார்சாலை அமைக்கும் பணி நடைபெற உள்ளது. இதற்கு மேயர் கல்பனா ஆனந்தகுமார் […]

News

மாநகராட்சி ஆணையாளர் தலைமையில் தொடக்கப்பள்ளி கட்டடம் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மருதாபுரம் சாலை, நவாவூர் பிரிவு பகுதியில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் பொதுநிதியிலிருந்து, ரூ.22.5 லட்சம் மதிப்பீட்டில் பழுதடைந்த கட்டடங்களை அகற்றி புதிதாக உணவுக்கூடம் மற்றும் 2 வகுப்பறைகள் கட்டும் இடத்தை மாநகராட்சி […]

News

உருளைக்கிழங்கால் இறந்த பசு இரண்டு மாத கன்றுக்குட்டி பரிதவிப்பு

மேட்டுப்பாளையம் அருகே விதிமுறைகளை மீறி பவானி ஆற்றங்கரை ஓரத்தில் கொட்டப்பட்ட உருளைக்கிழங்கு கழிவுகளை தின்று பசுமாடு ஒன்று இறந்துவிட்டது.. பசுவின் இரண்டு மாத கன்றுக்குட்டி பரிதவித்து வருகிறது. மேட்டுப்பாளையத்தில் உருளைக்கிழங்கு மற்றும் காய்கறிகள் மொத்த […]

Health

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் அதிநவீன பிரசவ மையம் துவக்கம்

கோவை சித்தாபுதூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவனையில், அதிநவீன பிரசவ மையம் துவக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் லட்சுமிநாராயணசுவாமி, இணை நிர்வாக அறங்காவலர் சுந்தர் ஆகியோர் தலைமை […]

General

தென்னிந்திய திருச்சபைகளின் வாலிபர் அமைப்பு சார்பில் கருப்பு சட்டை ஆர்ப்பாட்டம்

கோவையில் தென்னிந்திய திருச்சபைகளின் வாலிபர் அமைப்பு சார்பாக பெண்களுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்து கருப்பு சட்டை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு வன்முறைகளுக்கு எதிராக தென்னிந்திய திருச்சபைகள் சார்பாக ஒவ்வொரு வியாழக்கிழமையும் […]

Business

கொசினா ஐம்பெரும் விழாவில் வயதான தொழிலாளருக்கு நிதியுதவி திட்டம்

கொசினா எனும் கோயமுத்தூர் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேசன் சார்பாக ஐம்பெரும் விழா ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள மாநகராட்சி கலையரங்கில் நடைபெற்றது. உறுப்பினர்களுக்கு விபத்து காப்பீடு, உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு கல்வி ஊக்கத்தொகை, வயதான தொழிலாளருக்கு நிதி […]

News

சர்வதேச போட்டியில் 8 பதக்கங்களை வென்ற கோவையை சேர்ந்த அண்ணன் தங்கை

லண்டன் மற்றும் நெதர்லாந்து நாடுகளில் நடைபெற்ற உலக அளவிலான ராக்கெத்லான் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் கோவையை சேர்ந்த பள்ளி மாணவி நான்கு தங்க பதக்கங்கள் வென்றனர். ‘டேபிள் டென்னிஸ், ஸ்குவாஸ், லான் டென்னிஸ் மற்றும் […]

General

விநாயகர் சதுர்த்தியும் அதன் வரலாறும்

விநாயகர் சதுர்த்தி : தீபாவளிக்கு அடுத்து இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படும் ஒரு பண்டிகை என் றால் அது விநாயகர் சதுர்த்தி தான். விநாயகர் அவதரித்த தினத்தை தான் விநாயகர் சதுர்த்தியாக நாம் கொண்டாடி […]

General

குப்பைமேட்டை நந்தவனமாக்கிய தேன்மொழி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த தேன்மொழி என்பவர் குப்பையாக காட்சியளித்த ரிசர்வ் சைட் இடத்தை நந்தவனமாக மாற்றியுள்ளார். நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் இவரது குடியிருப்பைச் சுற்றி வசித்து வருகின்றன. இந்த பகுதியில் 50 சென்ட் […]

Education

சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளியில் சுதந்திர தின கொண்டாட்டம்

கோவை மேட்டுப்பாளையத்தை அடுத்து கல்லாறு பகுதியில் அமைந்துள்ள சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளியில் 76 ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. பள்ளியின் கல்வி ஆலோசகர் நல்லாசிரியர் கணேசன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். […]