Health

கொரோனா தொடரும்… அறிவியலும் மருத்துவமும் நம்மை காக்கும்

டாக்டர் வருண் சுந்தரமூர்த்தி, தொற்றுநோய் துறை நிபுணர்,கே.எம்.சி.ஹெச் உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா பெருந்தொற்றின் தாக்கத்தில் இருந்து எப்போது நாம் முழுமையாக மீள்வோம் என்பது இதுவரை கணிக்க முடியாத ஒன்றாக இருக்கிறது. மேலும் சில […]

General

யோகா ஓர் வாழ்க்கை முறை!

வரலாற்று ரீதியாக பார்த்தால், யோகா என்ற கலை இந்தியாவின் பண்டைய பாரம்பரியத்திலிருந்து நம்முடன் இருந்துவருகிறது. இதன் பிறப்பிடம் இந்திய நாடே. இன்று யோகா என்பது  பல நாடுகளில்  ஆரோக்கிய வாழ்விற்கான முக்கிய வாழ்க்கை முறையாக […]

Health

வாழ்வை காக்கும் பி.எஸ்.ஜி – யின் ‘வஜ்ரம்’

டாக்டர். வி. ராமமூர்த்தி, தலைவர், புனர்வாழ்வு மருத்துவத்துறை, பி.எஸ்.ஜி மருத்துவமனை கொரோனாவிலிருந்து மீண்டவர்களுக்கு சோர்வு, மூட்டுகளில் வலி, தூக்கமின்மை போன்ற பல்வேறு உடலுபாதைகள் ஏற்படுகின்றன. இது போன்ற பிரச்சனைகளை சரிசெய்ய பிசியோதெரபி பயிற்சிகள் செய்வது, […]

Health

கட்டுப்பாடற்ற நீரிழிவு தான் மியுகோர்மைகோஸின் முக்கிய காரணம்

  – டாக்டர் வி. மோகன்   சமீபகாலமாக மியுகோர்மைகோஸிஸ் எனப்படும் ஒரு தீவிரமான கருப்பு பூஞ்சை நோய் இந்தியா முழுவதும் அடையாளம் காணப்பட்டுள்ளது. கட்டுப்பாடற்ற நீரிழிவு தான் மியுகோர்மைகோஸின் முக்கிய காரணம் என […]

General

தென் ஆப்பிரிக்காவில் கொரோனா 3வது அலை தொடக்கம்

தென் ஆப்பிரிக்காவில் கொரோனா பெருந்தொற்றின் 3வது அலை தொடங்கியிருப்பதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. தென் ஆப்பிரிக்க சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: ஆப்பிரிக்கக் கண்டத்தில் இதுவரை 40 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு […]

Health

800 கிராம் குழந்தைக்கு துளை திறவுகோல் சிகிச்சை செய்து ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சாதனை

குறைப்பிரசவத்தில் பிறந்த 800 கிராம் எடை கொண்ட குழந்தைக்கு  ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறையத்தொடங்கியதால் துளை திறவுகோல் சிகிச்சை செய்து குழந்தையை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை காப்பாற்றியுள்ளது. ஈரோட்டை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு 6.5 […]

Health

கொரோனாவில் இருந்து மீண்ட இதய நோயாளிகள் முழு இதய பரிசோதனை செய்ய வேண்டும்

  – மருத்துவர் எம். லாரன்ஸ் ஜேசுராஜ் கோவிட்-19 லிருந்து ஆயிரக்கணக்கான நோயாளிகள் மீண்டு வருகையில், அவர்களில் இருதய நோயாளிகள் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும் என அறியுறுத்தியுள்ளார் கே.எம்.சி.எச் மருத்துவமனையின் இதயநல மருத்துவர் […]

Health

மறதியை தவிர்க்க சிறந்த வழி உள்ளது

மறதி என்பது இயல்பான ஒரு விஷயம் தான். அது வரம் என்றும் சொல்லலாம் சாபம் என்றும் சொல்லலாம். மறதி இருந்தால் தான் மனிதனால் மேலும் அவன் வாழ்க்கையை தொடர முடியும். கெட்டதை மறந்து நல்லதை […]

Health

புதிதாகத் திருமணம் ஆனவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாமா?

புதிதாக திருமணமானவர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டால் கர்ப்பம் தரிப்பதில் பாதிப்பு ஏற்படுமா என்று விகடன் இணையத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர்நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி. “புதிதாகத் திருமணமானவர்கள் […]

Health

“மனதை தைரியப்படுத்தினாலே அனைத்தும் சீராகும்”

கொடிசியாவில் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு அச்சத்தை நீக்கி, நம்பிக்கையையும், தைரியத்தையும் ஏற்படுத்தி நோயிலிருந்து குணமடைய இலவசமாக,  மனநல பயிற்சிகளை அளித்து வருகின்றனர். கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உளவியல் சார்ந்த ஆலோசனைகள், ஆதரவு […]