News

எஸ்.என்.எம்.வி கல்லூரியில் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

ஸ்ரீ நேரு மஹா வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்டத்தின் சார்பாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்வில் கோவை மாவட்டப் […]

News

பஞ்சு விலை உயர்வால் ஆலைகளை மூடும் அபாயம் – சிஸ்பா

வரலாறு காணாத பஞ்சு விலை உயர்வின் காரணமாக ஆலைகள் மூடும் அபாயம் உள்ளது என சிஸ்பா (தென்னிந்திய நூற்பாலைகள் சங்கம்) தெரிவித்துள்ளது. இதுகுறித்து சிஸ்பா தலைவர் செல்வன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: வரலாறு காணாத […]

General

ஒலி மாசுபாடு: டாப் 5 பட்டியலில் இருக்கும் இந்திய நகரங்கள்?

உலக அளவில் ஒலி மாசுபாடு மிகுந்த நகரங்களின் பட்டியலை ஐ.நா. சபையின் சுற்றுச்சூழல் அமைப்பு வெளியிட்டுள்ளது. அதில் உலகின் சத்தம் அதிகம் உள்ள நகரங்களின் பட்டியலில் 5 இந்திய நகரங்கள் இடம்பிடித்துள்ளன. ஐ.நா. சபை […]

News

எஸ்.என்.எஸ் கல்லூரி சார்பாக என்.எஸ்.எஸ் முகாம்

டாக்டர் எஸ்.என்.எஸ் இராஜலட்சுமி கலை அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பாக வெள்ளமடை, சாமநாயக்கன்பாளையம், கஸ்தூரி நாயக்கன் பாளையம் ஆகிய கிராமங்களில் 7 நாட்கள் சிறப்பு முகாம் நடைபெற்றது. எஸ்.என்.எஸ் நிறுவனங்களின் தலைவர் […]

News

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் – வானிலை ஆய்வு மையம் தகவல்

மார்ச் 30 ஆம் தேதி முதல் ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதி வரை (3 நாட்களுக்கு) தமிழகத்தில் அதிகபட்ச வெப்ப நிலை இயல்பை விட 1 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கக்கூடும் என […]

News

கோவை மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் ரூ.19 கோடி நிதி பற்றாக்குறை

கோவை மாநகராட்சிக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. நடப்பு ஆண்டில் ரூ.19 கோடி நிதி பற்றாக்குறை இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சிக்கான பட்ஜெட் தாக்கல் இன்று நடைபெற்றது. மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் விக்டோரியா […]

News

100 வகையான இட்லி தயாரித்து ராமகிருஷ்ணா கல்லூரி மாணவர்கள் அசத்தல்

ஶ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் உணவு மற்றும் விடுதி மேலாண்மைத் துறை சார்பில் இட்லி திருவிழா நடைபெற்றது. உலக இட்லி தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி ஶ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் […]