General

கலைஞர் நினைவு பன்னாட்டு மாரத்தான் போட்டி – 2023

முத்தமிழ் அறிஞர் கலைஞரின் நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு, ‘கலைஞர் நினைவு பன்னாட்டு மாரத்தான் போட்டி – 2023’  சென்னையில் வருகின்ற ஆகஸ்ட் 6ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது என கோவை மாநகர் […]

Cinema

தமிழகத்திலேயே பெரிய திரையுடன் கோவையில் ‘எபிக்’ திரையரங்கம்

தமிழகத்திலேயே முதல் முறையாக கோவையில் கியூப் மற்றும் பிராட்வே சினிமாஸ் இணைந்து ‘எபிக்’ தொழில் நுட்பத்துடன் இயங்கும் திரை வசதியுடன் திரையரங்கு மற்றும் லேசர் தொழில்நுட்ப வசதியுடன் கூடிய ஐ-மேகஸ் திரையரங்கத்தை அறிமுகம் செய்துள்ளன. […]

Business

82 ரேஷன் கடைகளில் நாளை முதல் தக்காளி விற்பனை – அமைச்சர் பெரியகருப்பன் தகவல்

தக்காளி விலை கிலோ ரூ.130 வரை உயர்ந்து விட்டதால் அதை கட்டுப்படுத்த தமிழக அரசு சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து தலைமை செயலகத்தில் அமைச்சர் பெரியகருப்பன்திங்கட்கிழமை கூட்டுறவுத்துறை அதிகாரிகள், கூட்டுறவு சங்க […]

General

10 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம்

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. மேலும் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, […]

General

“நான் எப்போதும் உங்களுக்காகவே இருக்கிறேன்”

– சத்குருவின் குரு பெளர்ணமி வாழ்த்து செய்தி ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த குரு பெளர்ணமி தினமான இன்று சத்குரு அனைவருக்கும் தன் அருளாசிகளை வழங்கியுள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், “சத்குரு, உங்கள் […]

General

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை தீயணைப்பு நிலையத்தில் மீட்புப்பணி சாதனங்கள் காட்சிப்படுத்தல்

தென் மேற்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை தெற்கு தீயணைப்பு நிலையத்தில் பேரிடர் கால மீட்பு பணிகளுக்கு பயன்படுத்தும் சாதனங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. தீயணைப்புத் துறையினர் மற்றும் மீட்புபடையினரின் சார்பில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. […]

General

புரோசோன் மாலில் சமஷ்டி சர்வதேச பள்ளி சார்பில் கலைநிகழ்ச்சிகள் 

தேசிய மருத்துவர் தினத்தை முன்னிட்டு புரோசோன் மாலில் ஜீலை 1ஆம் தேதி சனிக்கிழமை தெரு கூத்து நிகழ்ச்சி 2.0 (Nukkad Naatak 2.0) மற்றும்  ஃபிளாஷ் கும்பல் நடன நிகழ்ச்சி (flash mob ) […]

General

சாதி, மத விவரங்களைக் குறிப்பிடும்படி பள்ளி மாணவர்களை கட்டாயப்படுத்துவதை தடை செய்ய வேண்டும்

கோவையில் செயல்படும் தனியார் பள்ளிகளில் மாணவர்களின் வீட்டுப்பாட குறிப்பேட்டில் சாதி மத விவரங்களைக் குறிப்பிடும்படி கட்டாயப்படுத்துவதை தடை செய்யும் விதமாக தகுந்த நடவடிக்கை எடுக்க கோரி திராவிட விடுதலைக் கழகத்தினர் திங்கட்கிழமை கலெக்டர் அலுவலகத்தில் […]

General

கல்குவாரி வேலை நிறுத்தத்திற்கு முடிவு வேண்டி பாஜக – வினர் மனு

கல்குவாரி வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக-வினர் திங்கட்கிழமை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். கோவை, கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் முகாம் கலெக்டர் […]

General

மாநகராட்சி ஆணையாளரின் ஆய்வுப் பணிகள்

கோவை, கணபதி பகுதியில் மாநகராட்சி தூய்மைப்பணியாளர்கள் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து சேகரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதை திங்கட்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், அப்பகுதியிலுள்ள […]