General

ஸ்மார்ட் சிட்டியும், தொழில் வாய்ப்புகளும்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பிரதமராக பதவியேற்ற பிறகு, அறிமுகப்படுத்திய திட்டங்களில் முக்கியமானது ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டமாகும். ஒரு நகரப்பகுதியின் வாழ்வியல் தன்மையை, தரத்தை, இயங்கும் முறையை, தற்போதுள்ள தகவல் தொழில்நுட்ப முறையின் மூலம் […]

General

ஆணாதிக்கத்தை உடைத்து பெண்ணுரிமையை போற்றிய சிலம்பொலி

சிலம்பொலி செல்லப்பனாரின் நூல் வெளியீட்டு விழாவில் கவிஞர் வைரமுத்து பேச்சு தமிழகத்தின் மூத்த தமிழறிஞரான கொங்குமாமணி சிலம்பொலி செல்லப்பனார் தன்னுடைய வாழ்நாள் சாதனையாய்ப் படைத்துள்ள ”செம்மொழித் தமிழ் அகப்பொருள் களஞ்சியம்’ – 6000 பக்கங்கள் […]

Health

நீரிழிவு நோய் குறித்து ஒரு பார்வை: கேஎம்சிஎச் மருத்துவர்களுடன் நேர்காணல்

நீரிழிவு நோய் இருந்தால் புற்றுநோய் வர வாய்ப்பு! சர்க்கரை நோய் குறித்த சில தகவல்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் டாக்டர் சிவஞானம். அவர் கூறியதாவது: ‘நோய்களில் தொற்று நோய் மற்றும் தொற்று அல்லாத நோய் […]

General

நாளைக்கு செய்யலாம் என நினைப்பது சரியா?

ஒவ்வொரு நாளும் நாளை முதல் வாக்கிங் போகலாம் என நினைத்துக்கொண்டு தூங்குபவர்கள் யாரும் வாக்கிங் செல்வதே இல்லை! அப்படியொருவர் சத்குருவிடம் தனது நிலை குறித்து கூறி, அதற்கான தீர்வையும் கேட்கிறார். அதற்கு சத்குருவின் பதில் […]

Cinema

நடிகர்கள் அரசியலுக்கு வருவதில் தப்பில்லை

பல வருடங்களாக தமிழ் சினிமா மற்றும் சின்னத்திரையில் குணச்சித்திர நடிகராக வலம் வந்து  கொண்டிருக்கும் நடிகர் மோகன்ராமன் நம்மிடம் பகிர்ந்து கொண்ட சில சுவாரசியமான தகவல்கள். ‘‘நான் என் கல்லூரி படிப்பை முடித்து விட்டு […]

News

ஜவுளி இயந்திரங்கள் மற்றும் உதிரிபாகங்களின் 11வது சர்வதேச கண்காட்சி

தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம்(சைமா) சார்பில் “டெக்ஸ்பேர்” என்ற பெயரில் ஜவுளி இயந்திரங்கள் மற்றும் உதிரிபாகங்களின் 11வது சர்வதேச கண்காட்சி வருகின்ற நவம்பர் 17ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை கோவை கொடிசியா கண்காட்சி […]

News

கோவையில் செஃப் தாமுவின் “கிராமத்து விருந்து”

கோவை கிஸ்கால் கிராண்ட்ஸ் ஹோட்டல் சார்பாக செஃப் தாமுவே நேரடியாக சமைத்து வழங்க இருக்கும் “கிராமத்து விருந்து” தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறவுள்ளன. இந்நிகழ்ச்சி கிஸ்கால் கிராண்ட்ஸ் ஹோட்டலில் கிராமிய கலைநயத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. இது […]

News

கருப்பு பண ஒழிப்பு வெற்றித்திருநாள்

பாரதிய ஜனதா கட்சி சார்பில் இன்று(08.11.17) கருப்பு பண ஒழிப்பு வெற்றித்திருநாள் அக்கட்சி அலுவலகத்தில் நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பாஜக மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் தலைமையில் பொது மக்கள் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது இதில் […]

News

வர்னிகா நகைக்கடை திறப்புவிழா

கோவை சாய்பாபா காலனியில் வர்னிகா நகைக்கடை திறப்புவிழா இன்று (08.11.17) நடைப்பெற்றது.இக்கடையினை பூர்ணிமாபாக்கியராஜ் ரிப்பன்வெட்டி திறந்து வைத்தார்.மேலும் நகைக்கடையின் தலைவர் வள்ளி கண்ணு,நிர்வாக இயக்குனர் ஏ.வி.வி.சரவணன் மற்றும் பலர் கலந்துக்கொண்டனர்.

Cinema

பிடித்த செயலை செய்ய வேண்டும்

ரேடியோ மிர்ச்சியில் பணியாற்றிக் கொண்டிருக்கும் ஆர்ஜே சாருவை சந்தித்தபொழுது அவர¢ நம்முடன் பகிர்ந்து கொண்ட விஷயங்களை இங¢கே காண்போம். ‘‘எனக்கு ரொம்பப் பிடிச்ச விஷயம் ரேடியோல பாட்டுக் கேட்குறது. சின்ன வயசுல இருந்து எனக்கு […]