கருப்பு பண ஒழிப்பு வெற்றித்திருநாள்

பாரதிய ஜனதா கட்சி சார்பில் இன்று(08.11.17) கருப்பு பண ஒழிப்பு வெற்றித்திருநாள் அக்கட்சி அலுவலகத்தில் நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பாஜக மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் தலைமையில் பொது மக்கள் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது இதில் பாஜக உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்துக்கொண்டனர்.