Business

இந்துஸ்தான் கல்லூரியில் ராயல் எக்ஸ்போ

இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிக நிர்வாகத்துறை சார்பாக ராயல் எக்ஸ்போ நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கோவை ஆவின் பொது மேலாளர் ராமநாதன் கலந்துகொண்டார். இவ்விழாவில் இத்துறையைச் சார்ந்த மாணவர்கள் 100 […]