Education

எஸ்.என்.எம்.வி கல்லூரியில் வரவேற்பு விழா

ஸ்ரீ நேரு மஹா வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதுகலை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழா திங்கட்கிழமை நடை பெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக பேச்சாளர் சந்திரசேகரன் கலந்து கொண்டு, மாணவர்கள் […]

News

சூலூர் விமானப்படை நிலைய தலைமை அதிகாரியாக ஏர் கொமடோர் விவர்த் சிங்

சூலூர் விமானப்படை நிலைய தலைமை பொறுப்பை ஏர் கொமடோர் விவர்த் சிங் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். ஜூன் 1995 இந்திய விமானப்படையில் நியமிக்கப்பட்ட இந்த விமான அதிகாரி ஒரு விமானிகள் பயிற்றுவிப்பாளரும், சோதனை விமானியும் ஆவார்.இவருக்கு […]

News

மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் தலைமையில் வாக்குபதிவு இயந்திரங்கள் ஆய்வு

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தளுக்கான பணிகள் நடைபெற்று வருகிறது. அனைத்து மாவட்டங்களிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ள வாக்குபதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு பணிகள் அந்தந்த மாவட்ட ஆட்சித்தலைவர் மேற்பார்வையில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கோவை […]

Education

புற்றுநோயை குணப்படுத்த உதவும் வெள்ளி நானோ துகள்கள் கண்டுபிடிப்புக்கு காப்புரிமை

பாரதியார் பல்கலை உதவி பேராசிரியர்கள், புற்றுநோய் சிகிச்சைக்கு உதவும் வெள்ளி நானோ துகள்களை கண்டுபிடித்துள்ளனர். அறிவு சார்ந்த பொருளாதாரத்தில், அறிவுசார் சொத்துரிமைகள் முற்போக்கான சமூக வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றன. மத்திய அரசின் அறிவுசார் […]

General

திராவிட மாடல் என்பது யூ டர்ன் அடிக்கும் மாடலாக உள்ளது – வானதி சீனிவாசன் பேட்டி

கோவை திருச்சி சாலையில் உள்ள ஹைவேஸ் காலனி பகுதியில் அங்கன்வாடி மையம் கட்டுவதற்கான பூமி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி […]

General

கோவையில் ரூ.37 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை துவக்கி வைத்தார் அமைச்சர்!

கோவை மாநகராட்சி பகுதியில் 37 கோடி மதிப்பில் நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டம், 15வது நிதி குழுவின் பொது நிதி பணிகள் போன்ற பல்வேறு நலத்திட்டப் பணிகளை  மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி திங்கட்கிழமை […]