General

சாலை விபத்துகளில் முதலிடம் பிடித்த கோவை!

சாலை விபத்துகளில் உயிரிழப்போரின் எண்ணிக்கை கோவையில் அதிகரிப்பு. தமிழ்நாடு அரசின் மாவட்ட வாரியாக விபத்துகள் ஏற்படும் எண்ணிக்கை குறித்து ஆய்வறிக்கை ஒன்று அண்மையில் வெளியாகி உள்ளது. இதில் ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்தினால் உயிரிழப்பவர்கள் […]

News

‘டீ’ கடை முதல் ‘டீவி’ சேனல் வரை ‘பாரத்’ – கோவை அரசியல் பிரபலங்களின் கருத்து

இந்தியா என்ற பெயர்  ‘பாரத்’ என மாற்றப்படும் என்பது தான் தற்போதைய ‘ஹாட் டாபிக்’ சென்ற வாரம் டெல்லியில் நடைபெற்ற ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களுக்கு, குடியரசு தலைவர் திரெளபதி முர்மு சிறப்பு […]

Education

செயின்ட்பால்ஸ் மகளிர் கல்லூரியில் வரவேற்பு விழா

கோவை, செயின்ட்பால்ஸ் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவிகளின் வரவேற்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகச் சிமியோ சொல்யூஷன்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மேலாளர் தீபா கலந்து கொண்டு, […]

News

இந்தஸ்தான் கல்லூரியில் குறுமைய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் 

இந்தஸ்தான் அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியில் பெருந்துறை குறுமைய அளவில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. சென்னிமலை, அம்மாபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி சார்பாக, பெருந்துறை குறுமைய அளவிலான பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விளையாட்டுப் போட்டிகள் ஈங்கூரில் அமைந்துள்ள இந்துஸ்தான் அறிவியல் மற்றும் […]

Education

கே.பி.ஆர். கலை கல்லூரியில் ஓணம் கொண்டாட்டம்

கே.பி.ஆர். கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி சார்பில் ஓணம் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. இந்நிகழ்விற்கு கல்லூரி முதல்வர் கீதா தலைமையுரை வழங்கினார். இவ்விழாவில் துறைகளுக்கு இடையேயான பூக்கோலப் போட்டி மற்றும் மகாபலி சக்கரவர்த்தி […]

General

கோவையில் என் மண் என் மக்கள் பாதயாத்திரை

கோவை டவுன் ஹால் மணிமேகலை வீதியில் அமைந்துள்ள மீனவர் சமுதாய நலக்கூடத்தில் ஆயுஷ்மான் பாரத்  தனிநபர் மருத்துவ காப்பீடு பதிவு செய்யும் நிகழ்ச்சி திங்கட்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வு பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணித் தலைவி மற்றும் கோவை தெற்கு […]

News

பி.எஸ்.ஜி. ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டி

பி.எஸ்.ஜி. ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் 57-வது அகில இந்திய அளவிலான ஆண்கள் கூடைப்பந்து போட்டிகள் கோவை பி.எஸ்.ஜி டெக் உள்விளையாட்டு அரங்கத்தில் ஆகஸ்ட் 26 முதல் 30-ம் தேதி வரை ஐந்து நாட்களுக்கு நடைபெறுகிறது. […]

General

தேசிய கல்விக் கொள்கையிலிருந்து பிட் அடித்தது தமிழக அரசு – தமிழிசை சௌந்தர்ராஜன்  பேச்சு

ஆளுநர்கள் ஒன்றும் ரப்பர் ஸ்டாம்ப் இல்லை கொடுக்கும் மசோதாவிற்கு உடனடியாக ஸ்டாம்ப் ஒட்ட முடியாது ஒரு மசோதா ஆளுநர் கையில் இருந்தால் அதற்கு ஆயிரம் காரணங்கள் உண்டு, புதிய கல்விக் கொள்கையிலிருந்து பிட் அடித்து […]

General

கோவையில் பார்வையற்றோர் வேலைவாய்ப்பு தொழில் பயிற்சி மையம் துவக்கம்

கோவை, சிங்காநல்லூர் உப்பிலிபாளையம் பகுதியில், ரோட்டரி கிளப், ஸ்மார்ட் சிட்டி, தேசிய பார்வையற்றோர் கூட்டமைப்பு மற்றும் கோவை ஸ்பார்க் ரவுண்ட் டேபிள் 323 ஆகியோர் இணைந்து பார்வையற்றோர் வேலைவாய்ப்பு தொழில் பயிற்சி மையத்தை சனிக்கிழமை […]

Education

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் ஓணம் கொண்டாட்டம்

கோவை, துடியலூர் அருகே வட்டமலைபாளையத்திலுள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் ஓணம் கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் கல்லூரி முதல்வர் உமா குத்துவிளக்கு ஏற்றி விழா நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். விழாவையொட்டி மாணவ,மாணவியர் கேரள முறையிலான பாரம்பரிய உடையணிந்து கல்லூரிக்கு வந்தனர். மேலும், கல்லூரி வளாகத்தில் அத்தப்பூகோலம் […]