News

“எப்போ வருவாரோ” இரண்டாம் நாள் நிகழ்ச்சி

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் நடைபெறும் “எப்போ வருவாரோ” 2023 நிகழ்ச்சியின் இரண்டாம் நாள் நிகழ்வு கிக்கானிக் பள்ளியில் திங்கள்கிழமையன்று நடைபெற்றது. 8 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியின் இரண்டாம் நாள் அமர்வில் பட்டிமன்ற […]

Education

டெக்ஃபெஸ்ட் போட்டியில் கே.பி.ஆர் மாணவர்கள் வடிவமைத்த படகு முதலிடம்

ஐ.ஐ.டி. பாம்பே நடத்திய “டெக்ஃபெஸ்ட்” என்ற அறிவியல் மற்றும் தொழில்நுட்ப போட்டியில் ஆர்.சி படகு பிரிவு போட்டியில் கே.பி.ஆர். பொறியியல் கல்லூரி அணி முதல் மற்றும் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது. இப்போட்டி பல்வேறு பிரிவுகளில் […]

devotional

ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறப்பு

– கோஷங்கள் எழுப்பி பக்தர்கள் பரவசம் திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருந்திருவிழா, கடந்த டிசம்பர் 22 ஆம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் துவங்கியது. நாள்தோறும் பகல் பத்து உற்சவத்தில் […]

News

கொசு வலையால் மூடிக்கொண்டு நூதன முறையில் மனு அளித்த சூலூர் மக்கள்

அரசாங்க இடத்தில் சாக்கடை கட்டுவதற்கு பள்ளிவாசல் நிர்வாகத்தினர் தடையாக இருப்பதாக கூறி பொதுமக்கள் கொசு வலைகளால் தங்களை மூடி கொண்டு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். சூலூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு […]

devotional

காரமடை அரங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு

கோவை காரமடை அரங்கநாத சுவாமி திருக்கோவில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது. சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சிக்கு முன்னர் அதாவது நேற்றிரவு, எம்பெருமான் ஸ்ரீ நாச்சியார் திருக்கோலம் அதாவது (பெண் […]

News

மழைநீர் வடிகால்: திட்ட மதிப்பீடு தயாரிக்க மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தல்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.12-க்குட்பட்ட மணியகாரன்பாளையம், அத்திபாளையம் சாலையில் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, அப்பகுதியில் மழைநீர் வடிகால் கட்டுவதற்கு உரிய திட்ட மதிப்பீடு தயாரிக்க […]

Employment

இந்தியாவில் 16 மாதங்களில் இல்லாத அளவுக்கு வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு

– ஆய்வில் தகவல் இந்தியாவில் கடந்த 16 மாதங்களில் இல்லாத அளவுக்கு, டிசம்பரில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்திருப்பதாக இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் (CMIE) வெளியிட்டுள்ள ஆய்வில் தெரிய வந்துள்ளது. வேலைவாய்ப்புகள் இல்லாதவர் குறித்து மாதந்தோறும் […]

Sports

செஸ் கிராண்ட் மாஸ்டர் ஆன கௌஸ்தவ் சட்டர்ஜி..!

கொல்கத்தாவைச் சேர்ந்த 19 வயதான செஸ் வீரர் கௌஸ்தாவ் சட்டர்ஜி இந்தியாவின் 78-வது கிராண்ட் மாஸ்டர் ஆக உருவெடுத்துள்ளார். ஒரே இடத்தில் அமர்ந்து மூளையை பயன்படுத்தி விளையாடும் செஸ் மற்ற போட்டிகளை காட்டிலும் கொஞ்சம் […]