News

என்.ஜி.பி கல்லூரியில் 16வது விளையாட்டு விழா

டாக்டர் என்.ஜி.பி இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரியின் 16வது விளையாட்டு விழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இதில் கல்லூரி தலைவர்  நல்ல ஜி பழனிசாமி கலந்துகொண்டு விளையாட்டுப் போட்டிகளை துவக்கி வைத்தார். இந்நிகழ்வில்  என்.சி.சி. மாணவர்களின் […]

Education

கற்பகம் தொழில்நுட்பக் கல்லூரியில்.. படைப்பாற்றலை வெளிப்படுத்தும் ‘வர்ணம் 2024’

கற்பகம் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில், வர்ணம் 2024 எனும் படைப்பாற்றல் மற்றும் அறிவுத்திறன் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை கல்லூரியின் முதல்வர் மணிமாறன் துவக்கி வைத்தார். மேலும், அனைத்து துறை தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவ […]

General

பிக்கி புளோ மகளிர் அமைப்பின் தலைவராக மீனா சுவாமிநாதன் தேர்வு

பிக்கி புளோ மகளிர் அமைப்பின் 2024-25ம் ஆண்டுக்கான புதிய தலைவராக மீனா சுவாமிநாதன் தேர்வாகியுள்ளார். இந்திய தொழில் கூட்டமைப்பின் மகளிர் அமைப்பான பிக்கி புளோ, பெண்களின் முன்னேற்றத்துக்காக 30 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறது . கோவை கிளையின் ஆண்டு கூட்டம் அண்மையில்  நடந்தது. நிகழ்ச்சியில், […]

Education

தொடர் கல்வி, கடின உழைப்பே வெற்றிக்கான திறவுகோல் – கல்லூரி தின விழாவில் ஆர்.சுந்தர் 

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியின் 33வது கல்லூரி தின விழா கொண்டாடப்பட்டது. நிகழ்வில் கல்லூரி முதல்வர் சித்ரா கல்லூரியின் சாதனைகளைப் பற்றிய ஆண்டறிக்கையை வாசித்தார். எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் இணை நிர்வாக அறங்காவலர் ஆர்.சுந்தர் தலைமை வகித்துப்  பேசும்போது, […]

Education

என்.ஜி.பி. தொழில்நுட்பக் கல்லூரியில் விரிவுரையாடல் நிகழ்வு

டாக்டர் என்.ஜி.பி. தொழில்நுட்பக் கல்லூரியில்  ‘தேசிய மாணவர் படை மிகவும் மாற்றத்தக்க ராணுவத் திறன்கள் மற்றும் ஆயுதப்படைகளில் தொழில்’ என்ற தலைப்பில் விரிவுரையாடல் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வில் இணை என்சிசி அதிகாரி லெப்ட்னண்ட் பிரதீஷ் நிகழ்வின்முக்கியத்துவத்தை விவரித்தார்.  கல்லூரியின் முதல்வர் பிரபா, மாணவர்களுடைய ஒழுக்கம் மற்றும் […]