Education

சச்சிதானந்த பள்ளி மாணவி ‘சிலப்பதிகாரம்’ வினாடி வினா போட்டியில் இரண்டாமிடம்

சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளி மாணவி லக்ஷ்னா, தேனியைச் சேர்ந்த வையைத் தமிழ்ச்சங்கம் உலகத் தமிழ்க்கூடல் அமைப்பு, இணையம் வழியாக மாநில அளவில் நடத்திய ‘சிலப்பதிகாரம்’ வினாடி வினா போட்டியில் இரண்டாம் இடம் […]

Education

இந்துஸ்தான் கல்லூரியில் சர்வதேச கருத்தரங்கு

இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கணிதத்துறை மற்றும் தரவு அறிவியல் சார்பில் கணித பயன்பாடுகள் மற்றும் சவால்கள் எனும் சர்வதேச கருத்தரங்கு நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் கல்லூரி முதல்வர் பொன்னுசாமி தலைமை வகித்தார். […]

Education

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி மாணவிக்கு ‘இளம்தொழில் முனைவோர் விருது’

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முன்னாள் மாணவர்சங்கம், புதுமைகள் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு மையம் ஆகியவை இணைந்து நடத்திய, ‘முன்னாள் மாணவர் நேருக்கு நேர் சந்திப்பு’ மற்றும் ‘இளம் தொழில்முனைவோர் […]

News

மத்திய ஜவுளித்துறை அமைச்சருக்கு சைமா பாராட்டு

விஸ்கோஸ் செயற்கை பஞ்சு தரக்கட்டுப்பாட்டு ஆணையை அமல்படுத்துவதற்கான காலத்தை நீட்டியமைக்கு மத்திய ஜவுளித்துறை அமைச்சருக்கு தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் (சைமா) பாராட்டு தெரிவித்துள்ளது. மத்திய ஜவுளி அமைச்சகம் கடந்த கடந்த டிசம்பர் மாதம் 29 […]

Health

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில் மருத்துவ கருத்தரங்கம்

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் சார்பில் மருத்துவ அவசர கால சூழ்நிலையில் எப்படி துரிதமாக செயல்படுவது என்பது குறித்த விழிப்புணர்வை கோவை மாவட்டத்தில் உள்ள ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் ஆப்ரேட்டர்களுக்கு எடுத்துரைக்க மருத்துவ கருத்தரங்கம் […]

Education

‘ப்யூச்சர்ஸ் ஸ்கில் ப்ரைம்’ சான்றிதழ் அதிகம் பெற்று கே.பி.ஆர் பொறியியல் கல்லூரி சாதனை

வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை கற்றுத் தரும் தளமாக உள்ள ப்யூச்சர்ஸ் ஸ்கில் ப்ரைமில், குறுகிய காலத்தில் கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் படித்து முடித்ததை கொண்டாடும் விதமாக “சக்சஸ் […]

News

யூனியன் பேங்க் ஆப் இந்தியா சார்பில் வீட்டு கடன் மேளா கண்காட்சி

யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் சார்பில் வீடு மற்றும் கார் கடன் மேளா கண்காட்சி கோவை, பீளமேடு பகுதியில் உள்ள சுகுணா கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது (28, 29.1.2023) இரண்டு நாட்கள் நடைபெறும் […]

News

“காவல் நிலையங்களில் புகார்களை பதிவு செய்ய பிரத்யேக மென்பொருள்”

கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தகவல் கோவை மாநகர காவல் நிலையங்களில் பொதுமக்கள் அளிக்கும் புகார்களை பதிவு செய்ய பிரத்யேக மென்பொருள் பிப்ரவரி 1 முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக மாநகர காவல் ஆணையர் […]

Agriculture

வேளாண் பல்கலையில் பட்டயப் படிப்புகளுக்கான இணையதள கலந்தாய்வு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண்மை பொறியியல் போன்ற பட்டயப்படிப்புகளுக்கு மொத்தம் 2036 விண்ணப்பங்கள் பெறப்பெற்றன. இவற்றுள் 2025 விண்ணப்பங்கள் தகுதியானவைகளாக கருதப்பட்டு அவற்றுக்கான தரவரிசைப் பட்டியல் www.tnau.ucanapply.com என்ற […]