General

இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

கோவையில் நாளை இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவையில் கடந்த ஒரு மாதமாக காலை நேரங்களில் குளிர் நிலவி வருகிறது. வெப்பம் அதிக அளவில் இல்லாமல் […]

General

ஆசிரியர் பணியிடங்களை நிரப்பக் கோரி கையெழுத்து இயக்கம்

அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பக் கோரி தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் கோவை கிளை சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. தமிழகத்தில் உள்ள 170 அரசு கலை அறிவியல் […]

General

திருவள்ளுவர் சிலை நாளை திறப்பு!

குறிச்சி குளக்கரையில் தமிழ் எழுத்துக்களால் உருவாக்கப்பட்ட 20 அடி உயரம் கொண்ட திருவள்ளுவர் சிலையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை காணொலி காட்சி மூலம் திறந்து வைக்க உள்ளதை முன்னிட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று […]

General

அனைத்து குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசாக 2,000 ரூபாய் வழங்க வேண்டும் – வானதி சீனிவாசன் வலியுறுத்தல்

பாஜக தேசிய மகளிரணி தலைவரும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழர்கள் கொண்டாடும் பண்டிகைகளில் மிக முக்கியமானது அறுவடைத் திருநாளான பொங்கல் பண்டிகை. விவசாயத்திற்கு அடிப்படையான சூரியன், கால்நடைகளுக்கு […]

General

வால்பாறை பகுதிக்கு இலவச தாய்சேய் ஊர்தி

வால்பாறை பகுதிக்கு இலவச தாய்சேய் ஊர்தியை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார். பிரதம மந்திரி நல நிதியிலிருந்து வால்பாறை பகுதிக்கு இலவச தாய் சேய் ஊர்தி (102 vehicle) வழங்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட ஆட்சியர் […]

General

கட்டுமான பொருட்களை சாலைகளில் குவித்தால் ‘அபராதம்’

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்திற்கு இடையூறாகவும், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலும் கட்டுமானப் பொருட்களை சாலைகளில் குவித்து வைத்து பணிகள் மேற்கொள்ளும் கட்டிடங்களின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கவும், கட்டுமானப் பொருட்களை உடனடியாக அப்புறப்படுத்தவும் சம்மந்தப்பட்ட […]

General

முதல் யுபிஐ பரிவர்த்தனைக்கு நான்கு மணி நேரம் அவகாசம் – 5 புதிய விதிமுறைகள் அறிமுகம் 

சிறிய கடைகள் முதல் பெரிய வணிக வளாகங்கள் வரை நாம் எளிதில் பணம் செலுத்துவதற்கு உதவும் யுபிஐ பரிவர்த்தனைகள் இன்றைய நிலைகளில் ஒரு பொதுவான அம்சமாகத் திகழ்கிறது. மேலும், மக்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே  யுபிஐ  பணப் பரிவர்த்தனைகள் மாறிவிட்டன. […]

General

முடித்து வைக்கப்படுமா? காத்திருக்கும் வழக்குகள்!

உலக மக்கள் தொகையில் 6ல் ஒரு பங்கைக் கொண்டுள்ள இந்தியாவில் பதிவாகும் வழக்குகளின் எண்ணிக்கை மக்கள் தொகை போல் பெருகி வருகிறது. மேலும், நீதி மன்றங்களில் தோராயமாக சுமார் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் […]

General

தொழிற்சாலைகளின் வளர்ச்சி ‘சரிவு’

இந்தியாவில் தொழிற்சாலைகளின் வளர்ச்சி விகிதம் குறைந்து உள்ளது என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. வளரும் நாடுகள்; வளர்ந்த நாடுகள் என்று பிரிக்காமல் நாட்டின் ஓட்டு மொத்த பொருளாதார வளர்ச்சியில் தொழிற்சாலைகளின் பங்கு முக்கியத்துவம் பெறுகிறது. […]

General

சிறுத்தை தாக்கியதில்  குட்டி யானை  உயிரிழப்பு

கோவை மதுக்கரை வனச்சரகம் நவக்கரை பிரிவு எட்டிமடை அட்டமலை சரகத்தில்  கடந்த சில நாட்களாக யானை கூட்டம் முகாமிட்டுள்ளது. இந்த யானை கூட்டத்தில் பிறந்து சில நாட்களேயான,  யானை குட்டி சோர்வாக காணப்படுவதாக வனத்துறையினர், […]