எதிர்காலத்தை தீர்மானிக்கும் கல்லூரி வாழ்க்கை
ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் பாரதியார் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்டத்தின் சார்பில் தேசிய இளைஞர் விழாவிற்கான மாவட்ட அளவிலான தேர்வு நிகழ்ச்சி கல்லூரியின் கலையரங்கில் நடைபெற்றது. கோவை […]