News

மகாராஷ்டிராவில் பயிற்சி விமானம் திடீர் விபத்து

மகாராஷ்டிராவில் விமான பயிற்சியின் போது விமானம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. மகாராஷ்டிரா மாநிலத்தின் புனே மாவட்டத்தில் கட்பன்வாடி கிராமத்தில் உள்ள பண்ணை நிலத்தில் இன்று காலை 11.30 மணியளவில் பயிற்சி விமானம் ஒன்று […]

News

கொப்பரை தேங்காயின் கொள்முதல் காலத்தை நீட்டிக்க வானதி சீனிவாசன் கோரிக்கை

கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையங்களை அதிகரித்து, கொள்முதல் காலத்தை நீட்டிக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு பாஜக மகளிரணி தேசியத் தலைவரும், கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான வானதி சீனிவாசன் […]

News

இசைஞானி இளையராஜா எம்.பி ஆக பதவியேற்பு

இசைஞானி இளையராஜாவின் அடுத்தக் கட்ட பயணம் இன்று தொடங்கியது. தென்னிந்திய திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் இளையராஜா, மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இன்று மாநிலங்களவை எம்.பிஆக பதவி ஏற்றுள்ளார். இசையமைப்பாளர் இளையராஜா, தடகள போட்டி […]

News

பன்னாட்டு அரிமா சங்கம் ஆளுநரின் அமைச்சரவை பதவியேற்பு விழா

கோவையில் பன்னாட்டு அரிமா சங்கம் 324 சி (Cabinet Installation) புதிய அமைச்சரவை உறுப்பினர்கள் பதவியேற்பு விழா இன்று பி.எஸ்.ஜி.கன்வென்ஷன் அரங்கில் நடைபெற்றது. இதில் “மகிழ்ச்சி 2022” எனும் தலைப்பில் நடைபெற்ற விழாவை மாவட்ட […]

News

மின் கட்டணத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு மின்கட்டண உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 1500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். கோவை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாநகர் மாவட்ட செயலாளருமான […]

News

கோவையில் கோலாகலமாக துவங்கிய செஸ் ஒலிம்பியாட் ஜோதி

இந்தியாவில் முதல் முறையாக, குறிப்பாக சென்னை மாபல்லபுரத்தில் 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. 187 நாடுகளை சேர்ந்த சுமார் 2000 க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் இதில் கலந்து கொள்கின்றனர். […]

News

செஸ் போட்டிக்காக ஹீலியம் பலூனை பறக்கவிட்டு விழிப்புணர்வு 

44வது செஸ் ஒலிம்பியாட் முன்னிட்டு ஞாயிற்று கிழமையன்று கோவை உக்கடம் பெரியகுளம் ஐ லவ் கோவை அருகில் ஹீலியம் பலூனை  மாவட்ட ஆட்சியர் சமீரன் பறக்க விட்டு கலை நிகழ்ச்சிகளை துவக்கி வைத்தார். 44-வது […]

News

அங்கன்வாடியில் குழந்தைகளை சேர்க்க வீடு வீடாக சென்று ஆய்வு

கோவை மாவட்டத்தில் 1697 அங்கான்வாடி மையங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் மாநகராட்சியில் 615, பேரூராட்சிகளில் 325, நகராட்சிகளில் 103, ஊரக பகுதியில் 757 மையங்களும் செயல்பட்டு வருகிறது. இந்த மையங்களில் 2 முதல் 5 […]

News

காவலர்கள் குடும்பத்தினர்களுக்கான விளையாட்டு போட்டிகள்

கோவை மாநகர ஆயுதப்படை காவலர் மைதானத்தில் காவலர்கள் குடும்பத்தினர் மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இப்போட்டிகளை காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். இசை நாற்காலி, சாக்கு ஒட்ட பந்தயம், தண்ணீர் […]