
முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி காலமானார்
லோக்சபா முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி இன்று காலை கோல்கட்டாவில் காலமானார். அவருக்கு வயது, 89. சிறுநீரக கோளாறு காரணமாக கடந்த 2 மாதங்களாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆகஸ்ட் […]