நடமாடும் மருத்துவ பரிசோதனை வாகனங்கள் துவக்கம்
கோவை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக நடமாடும் மருத்துவ பரிசோதனை வாகனங்களை மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவன்குமார் ஜடாவத் கொடியசைத்து துவக்கி வைத்தார். உடன் மாநகராட்சி துணை ஆணையாளர் எஸ்.மதுராந்தகி […]