பீட்ரூட்டின் நன்மைகள்

இயற்கை உணவுகள் எப்பொழுதுமே மனிதனுக்கு தேவையான சத்துகளை கொண்டாதாக தான். அதில் சில விவசாயப் பொருட்கள் அதீத சத்து கொண்டதாக உள்ளது.

அந்த வரிசையில் பீட்ரூட் ஒரு முக்கிய இடம் பெற்றுள்ளது. இதன் நன்மைகள்

ரத்தத்தை சுத்தப்படுத்தம்

கண்பார்வைத் திறனை மேம்படுத்தும்

ஜீரணசக்தியை சீராக்கும்

ரத்த சிவப்பணுக்களை அதிகரிக்கும்

பித்தம் தணிக்கும்

முகப்பொலிவு அளிக்கும்