நாளை மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்கள் (25.8.2020)

கோவை மாநகராட்சி சார்பில் தினந்தோறும் நூறு வார்டுகளிலும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி நாளை (25.8.2020) மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்களை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
அந்த பட்டியலைக் கீழே காணலாம் :

கொரோனா தொற்று தொடர்பான சந்தேகங்களுக்கு 1077, 0422-2302323, 9750554321 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.