கற்பகம் மருத்துவமனையில் இருதய பரிசோதனை முகாம்

உலக இருதய தினத்தை முன்னிட்டு கற்பகம் மருத்துவமனையில் “ஒருங்கிணைந்த இருதய பரிசோதனை முகாம்” வெள்ளி மற்றும் சனிக்கிழமை நடந்தது. இதில் ஹச்.பி, யூரியா கிரியடினின், கொலஸ்ட்ரால், இ.சி.ஜி, ஆர்.பி.எஸ், எக்கோ ஆகிய பரிசோதனைகள் எடுக்கப்பட்டதோடு இருதய நிபுணர்கள் மருத்துவ ஆலோசனைகளை வழங்கினர்.. இம்முகாமில் 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ரூபாய் 99 யில் மட்டுமே பரிசோதனை செய்தது சிறப்பாக அமைந்தது