FIFA கால்பந்து உலக கோப்பையை அதிக முறை வென்ற அணிகள்

FIFA கால்பந்து உலக கோப்பையை அதிக முறை வென்ற அணிகள்

இத்தாலி – 4 முறை (1934, 1938, 1982, 2006)

ஜெர்மனி – 4 முறை (1954, 1974, 1990, 2014)

பிரான்ஸ் – 2 முறை (1998, 2018)

இங்கிலாந்து – 1 முறை (1966)

ஸ்பெயின் – 1 (2010)

உருகுவே – 2 முறை (1930, 1950)

பிரேசில் – 5 முறை (1958, 1962, 1970, 1994, 2002)

அர்ஜென்டினா – 2 முறை (1978, 1986)

 

 

– கோமதி தேவி. பா