March 30, 2017comailComments Off on ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு.. நாகை அருகே வயலில் கருப்புக்கொடி கட்டி விவசாயிகள் போராட்டம்
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக திருக்குவளை விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வயலில் கறுப்புக்கொடி கட்டி அவர்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான பணிகள் தொடங்கியது. இதற்கு எதிர்ப்பு […]
March 30, 2017comailComments Off on ஏப்ரல் 1ம் தேதி முதல் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் விநியோகம்!
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைக்கிறார்.. தமிழகத்தில் ஏப்ரல் 1-ந்தேதி ‘ஸ்மார்ட் கார்டு’ வழங்கப்படுகிறது. இதற்கான திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார். தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் அத்தியாவசியப் […]
March 30, 2017comailComments Off on ‘நிசார்’ செயற்கோள் தயாரிக்கும் பணி; நாசாவுடன் கைகோர்க்கும் இஸ்ரோ
வேளாண்துறை, கால நிலை மாற்றம் உள்ளிட்டவற்றை கண்காணிப்பதற்காக, நாசாவுடன் இணைந்து ‘நிசார்’ எனும் நுண்துளை ரேடார் செயற்கைக் கோள் ஒன்றை இஸ்ரோ உருவாக்கி வருகிறது. கண்காணிக்கும் பணி: இரட்டை அலைவரிசை கொண்ட நிசார் எனும் […]
This informative article offers the answers to a few questions about essay writing and implies important methods for pupils. In situation the matter is not […]
பழனி முருகன் கோவிலில் ஏப்ரல் 3-ம் தேதி பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. பிரசித்தி பெற்ற பழனி தண்டாயுதபாணி திருக்கோயில் பங்குனி உத்திர திருவிழா நடைபெற உள்ளதால் முன்னேற்பாடுகள் குறித்த […]
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் 7ம் தேதி முதல் 10 வாரங்களுக்கு வி.ஐ.பி. தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கோடை விடுமுறையில் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் தேவஸ்தானம் நடவடிக்கை. திருப்பதிக்கு வரும் மத்திய […]
March 29, 2017comailComments Off on தமிழக விவசாயிகள் போராட்டத்திற்கு முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ ஆதரவு
விவசாயிகளுக்கு ஆதரவாக நடைபெற்று வரும் போராட்டத்திற்கு உணர்வுப்பூர்வமாக ஆதரவு தெரிவிப்பதாக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, பேஸ்புக்கில் பதிவிட்டுள்ள கட்ஜூ விவசாயிகளை பாதுகாக்கவும், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு […]
March 29, 2017comailComments Off on Dr.Palanivelu received BC Roy National award for the Second time
Hailing from humble agricultural family, daily wage labourer, struggled to complete school education at 21 receives the highest honour from President of India. Dr.C.Palanivelu, Chairman, […]
டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக கோவையை சேர்ந்த இளைஞர்கள் இன்று காலை முதல் ரேஸ்கோர்ஸ் பகுதியில் அதிக எண்ணிக்கையில் குவிந்து போராடி வருகின்றனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த […]
வாஷிங்டன்: அமெரிக்காவில் வெள்ளை மாளிகை சீல் வைக்கப்பட்டது. அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அமைந்துள்ள சாலையில் மர்ம பை ஒன்று இருப்பதை பாதுகாவலர்கள் கண்டுபிடித்தனர். இதனையடுத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெள்ளை மாளிகைக்கு சீல் வைக்கப்பட்டது.