வெள்ளை மாளிகை சீல் வைப்பு

வாஷிங்டன்: அமெரிக்காவில் வெள்ளை மாளிகை சீல் வைக்கப்பட்டது. அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அமைந்துள்ள சாலையில் மர்ம பை ஒன்று இருப்பதை பாதுகாவலர்கள் கண்டுபிடித்தனர். இதனையடுத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெள்ளை மாளிகைக்கு சீல் வைக்கப்பட்டது.