Education

கல்வி சிறந்த தமிழ்நாடு!

இந்திய மாநிலங்களில் கல்வியைப் பொறுத்தவரை தமிழ்நாட்டுக்கு என்று ஒரு தனி இடம் உண்டு. அதற்கு காரணம் பல நூற்றாண்டுகளாக இருந்து வரும் இலக்கியப் பின்புலம் என்பதோடு நவீன கல்வியின் முக்கியத்துவத்தை புரிந்து கொண்டு அதற்குரிய […]

devotional

உருவ வழிபாடு தேவையா?

கோவில்களிலும் வீடுகளிலும் கல் மற்றும் உலோகத்தாலான கடவுள் சிலைகளை மக்கள் வணங்குகின்றனர். உயிருள்ள மானிடர்களுக்கு இல்லாத மரியாதை அந்த சிலைகளுக்கு உண்டு. இந்த சிலைகள் சக்திவாய்ந்த வடிவங்களா அல்லது வெறும் நம்பிக்கை உருவங்களா? உருவ […]

General

ஏய் குருவி! சிட்டுக்குருவி!

அரிசி புடைத்து சோறாக்கிய, அப்பத்தாவோட பறந்துவிட்டன சிட்டுகுருவிகளும்.  இப்போதுள்ள குழந்தைகளுக்கு சிட்டுக் குருவி, என்றொரு பறவை இருக்கிறது என்றால், தெரியுமோ? தெரியாதோ? முக்கியமாக சென்னை போன்ற பெருநகர குழந்தைகளுக்கு சிட்டுக் குருவியை பார்ப்பதே அரிதிலும் […]

perspectives

எதிர்க்கட்சி அதிமுகவா? பாஜகவா?

தமிழகத்தில் உண்மையான எதிர்க்கட்சி அதிமுகவா அல்லது பாஜகவா என்ற விவாதம் எழத்தொடங்கியுள்ளது. சுதந்திர இந்தியாவில் முதல் பேரவைத் தேர்தல் நடந்த 1952 முதல் 1975 வரை காமராஜர் ஆதரவு, காமராஜர் எதிர்ப்பு என்பதே தமிழக […]

Education

ஸ்ரீ ராமகிருஷ்ணா பார்மசி கல்லூரியில் பட்டமளிப்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா இன்ஸ்டிடியூட் ஆப் பாராமெடிக்கல் சயின்ஸ் கீழ் செயல்பட்டு வரும் பார்மசி கல்லூரியின் 29 வது பட்டமளிப்பு விழா எஸ்.என்.ஆர். கலை அரங்கத்தில் நடைபெற்றது. எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் லட்சுமி நாராயணசாமி […]

News

இது மக்களின்  சொத்து  உங்களின் சொத்தல்ல –  எம்.பி.   சு.வெங்கடேசன்

உங்களுக்கு இருப்பது ஆன்மீகத்தின் பக்தியுமல்ல, தேச பக்தியுமல்ல, தனியார் பக்தி மட்டுந்தான் என, சு.வெங்கடேசன் எம்.பி காட்டமாக ட்விட் செய்துள்ளார். இந்திய ரயில்வே துறையின் பாரத் கவுரவ் திட்டத்தின் முதல் தனியார் ரயில் தமிழகத்தின் […]

News

மீண்டும் ஊரடங்கா? பள்ளிகள் திறக்கப்படுமா? மக்களின் கேள்வி

தமிழ் நாட்டில் கொரோனா பரவல் காரணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுவருகிறது. தமிழகத்தில் ஜூன் 13ம் தேதி பள்ளிகள் திறக்கும் நிலையில், கொரோனா 4ஆவது அலை உருவாக வாய்ப்பு இருப்பதாக கான்பூர் […]

News

கோவை – திருச்சி சாலை மேம்பாலம் திறப்பு

கோவை திருச்சி சாலையில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. திருச்சி சாலையில் ரெயின்போ பகுதியிலிருந்து, அல்வேர்னியா பள்ளி வரை மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு சுமார் ரூ.250 கோடி ரூபாய் மதிப்பில் […]

News

ஆற்காடு வீராசாமி  உயிருடன் இல்லை;  பேச்சுக்கு வருத்தம் தெரிவித்த அண்ணாமலை

திமுக முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி இறைவனடி சேர்ந்தார் என்று தவறுதலாக பேசியதற்கு வருத்தம் தெரிவிப்பதாக, பாஜக  தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் புதன்கிழமை அன்று  நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நீட் தேர்வு குறித்து […]

Health

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் 3 மாதங்களுக்கு பிறகு தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8000 தாண்டி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 8,329 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த வாரத்திலிருந்து இந்தியாவில் கொரோனா […]