News

மதுக்கரையில் புதிய பாலம் மற்றும் தடுப்பு சுவருடன் கூடிய தார்சாலை திறப்பு

மதுக்கரையில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாலம் மற்றும் தடுப்பு சுவருடன் கூடிய தார்சாலையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கிவைத்தார். மதுக்கரை சிறப்பு நிலை […]

Health

நாளை மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்கள்

கோவை மாநகராட்சி சார்பில் தினந்தோறும் நூறு வார்டுகளிலும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நாளை மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்களை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது அந்த பட்டியலைக் கீழே காணலாம்:

News

மாணவர்களின்சமுதாயநீதியைகாக்கபாடுபடுவோம் – ஓ.பி.சிசமுதாயங்களின்கூடமைப்பு

ஓ.பி.சிமாணவர்களின்சமூகநீதியைநிலைநாட்டும்பொருட்டுஇடஒதுக்கீடுவரம்புக்குட்பட்டஓபிசிஎஸ்சிஎஸ்டிசமூகங்களின்கூட்டுநடவடிக்கைகளையும்அடுத்தடுத்தமுயற்சிகளில்செயல்படுவோம்என்றுஓ.பி.சிசமுதாயங்களின்கூட்டமைப்பினர்தெரிவித்துள்ளனர். அனைத்துஓபிசிசமுதாயஇயக்கங்களின்கூட்டமைப்புசார்பில்கூட்டுஅறிக்கைவெளியீட்டுவிழாகோவைஉப்பிலிபாளையம்பகுதியில்உள்ளபத்திரிகையாளர்மன்றத்தில்நடைபெற்றது.மருத்துவக்கல்வியில்ஓபிசிசமுதாயமாணவர்களுக்கானசமூகநீதிமறுக்கப்படுவதைஎதிர்த்துதொடரப்பட்டவழக்கில்சென்னைஉயர்நீதிமன்றம்வரலாற்றுசிறப்புவாய்ந்ததீர்ப்பைவழங்கிஉள்ளதுஎனவும், இந்தநிலையில்சமூகநீதிக்கானசட்டபோராட்டங்களைநடத்தியஅனைத்துஇயக்கங்களின்தலைவர்கள்மற்றும்ஓபிசிசமுதாயஇயக்கங்களின்சார்பாகநன்றிகளைதெரிவித்துக்கொள்கிறோம்எனபத்திரிகையாளர்கள்சந்திப்பில்தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்தகூட்டத்தின்வாயிலாகமருத்துவஉயர்கல்வியில், இடஒதுக்கீட்டைஇந்தஆண்டிலேயேநடைமுறைப்படுத்தமத்தியஅரசுஉரியநடவடிக்கைமேற்கொள்ளவேண்டும்என்றும், ஓபிசிஇடஒதுக்கீட்டைஉறுதிசெய்யும்முறைநடப்புகல்வியாண்டுக்கானமருத்துவமாணவர்சேர்க்கையைநிறுத்திவைக்கவேண்டும்என்றும்மத்தியஅரசைவலியுறுத்திகேட்டுக்கொள்கிறோம்எனஇந்தகூட்டத்தின்வாயிலாகவேண்டுகோள்விடுத்தனர். மேலும்மத்தியஅரசுக்குஉரியஅழுத்தம்கொடுத்துஓபிசிமாணவர்கள்சமூகநீதியைபாதுகாக்கும்வகையில்தமிழகஅரசுதொடர்நடவடிக்கைமேற்கொள்ளவேண்டும்என்றும்தமிழகமுதல்வரைவலியுறுத்திகேட்பதாககோரிக்கைவிடுத்துள்ளனர்.சமூகநீதியைநிலைநாட்டும்பொருட்டுஇடஒதுக்கீடுவரம்புக்குட்பட்டஓபிசிஎஸ்சிஎஸ்டிசமூகங்களின்கூட்டுநடவடிக்கைகளையும்அடுத்தகட்டமுயற்சிகளில்இந்தக்கூட்டமைப்புசெயல்படும்என்றும்இந்தகூட்டத்தின்வாயிலாகஉறுதிமொழிஏற்றனர்.

General

ராமர் கோவில் பூமிபூஜை : கோவையில் இந்து பாரத் சேனா இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்

  கோவையில் இந்துபாரத் சேனா அமைப்பினர் அயோத்தியில் நடைபெற்ற ராமர்கோவில் கட்டுவதற்கானபூமிபூஜையைகொண்டாடும்விதமாக, இனிப்புகள்வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் கோவில் கட்டுவதற்காக,மத்திய அரசு,’ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா’ என்ற பெயரில், […]

News

பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு பொருட்களை வழங்கிய அமைச்சர்

கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில், கொரோனோ தடுப்பு பணிகளுக்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து சவுரிபாளையம் பகுதியில் கபசுரகுடிநீர், மற்றும் ஹோமியோபதி ஜிங்க் மாத்திரைகள் வழங்கும் நிகழ்ச்சியினை அமைச்சர் எஸ் […]

News

தேர்வெழுதாமல் மருத்துவ மாணவர்களுக்குத் தேர்ச்சி கிடையாது: இந்திய மருத்துவக் கவுன்சில் உத்தரவு

மருத்துவ மாணவர்கள் தங்களின் தேர்வுகளை எழுதாமல் அடுத்த ஆண்டுக்குத் தேர்ச்சி அளிக்க முடியாது என்று இந்திய மருத்துவக் கவுன்சில் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பள்ளிக் கல்வி மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள் தங்களின் […]

Health

தமிழகத்தில் வரும் 10-ம் தேதி முதல் உடற்பயிற்சிக் கூடங்களைத் திறக்க அனுமதி: முதல்வர் பழனிசாமி உத்தரவு

தமிழ்நாட்டில் வரும் 10-ம் தேதி முதல் உடற்பயிற்சிக் கூடங்களைத் திறக்க அனுமதி அளித்து முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். “தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம், தமிழ்நாடு உடற்பயிற்சியக உரிமையாளர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் நலச் சங்கத்தின் (Tamil […]

Agriculture

மழை காரணமாக ஆயிரக்கணக்கில் சரிந்த வாழை மரங்கள் வேதனையில் விவசாயிகள்

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பயிரடப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் கனமழை காரணமாக மரங்கள் சார்ந்துள்ளன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். கோவையில் கடந்த சில வாரங்களாகவே மழை பெய்து வருகிறது. இந்நிலையில் […]