மாணவர்களின்சமுதாயநீதியைகாக்கபாடுபடுவோம் – ஓ.பி.சிசமுதாயங்களின்கூடமைப்பு

ஓ.பி.சிமாணவர்களின்சமூகநீதியைநிலைநாட்டும்பொருட்டுஇடஒதுக்கீடுவரம்புக்குட்பட்டஓபிசிஎஸ்சிஎஸ்டிசமூகங்களின்கூட்டுநடவடிக்கைகளையும்அடுத்தடுத்தமுயற்சிகளில்செயல்படுவோம்என்றுஓ.பி.சிசமுதாயங்களின்கூட்டமைப்பினர்தெரிவித்துள்ளனர்.

அனைத்துஓபிசிசமுதாயஇயக்கங்களின்கூட்டமைப்புசார்பில்கூட்டுஅறிக்கைவெளியீட்டுவிழாகோவைஉப்பிலிபாளையம்பகுதியில்உள்ளபத்திரிகையாளர்மன்றத்தில்நடைபெற்றது.மருத்துவக்கல்வியில்ஓபிசிசமுதாயமாணவர்களுக்கானசமூகநீதிமறுக்கப்படுவதைஎதிர்த்துதொடரப்பட்டவழக்கில்சென்னைஉயர்நீதிமன்றம்வரலாற்றுசிறப்புவாய்ந்ததீர்ப்பைவழங்கிஉள்ளதுஎனவும், இந்தநிலையில்சமூகநீதிக்கானசட்டபோராட்டங்களைநடத்தியஅனைத்துஇயக்கங்களின்தலைவர்கள்மற்றும்ஓபிசிசமுதாயஇயக்கங்களின்சார்பாகநன்றிகளைதெரிவித்துக்கொள்கிறோம்எனபத்திரிகையாளர்கள்சந்திப்பில்தெரிவிக்கப்பட்டது.

மேலும், இந்தகூட்டத்தின்வாயிலாகமருத்துவஉயர்கல்வியில், இடஒதுக்கீட்டைஇந்தஆண்டிலேயேநடைமுறைப்படுத்தமத்தியஅரசுஉரியநடவடிக்கைமேற்கொள்ளவேண்டும்என்றும், ஓபிசிஇடஒதுக்கீட்டைஉறுதிசெய்யும்முறைநடப்புகல்வியாண்டுக்கானமருத்துவமாணவர்சேர்க்கையைநிறுத்திவைக்கவேண்டும்என்றும்மத்தியஅரசைவலியுறுத்திகேட்டுக்கொள்கிறோம்எனஇந்தகூட்டத்தின்வாயிலாகவேண்டுகோள்விடுத்தனர்.

மேலும்மத்தியஅரசுக்குஉரியஅழுத்தம்கொடுத்துஓபிசிமாணவர்கள்சமூகநீதியைபாதுகாக்கும்வகையில்தமிழகஅரசுதொடர்நடவடிக்கைமேற்கொள்ளவேண்டும்என்றும்தமிழகமுதல்வரைவலியுறுத்திகேட்பதாககோரிக்கைவிடுத்துள்ளனர்.சமூகநீதியைநிலைநாட்டும்பொருட்டுஇடஒதுக்கீடுவரம்புக்குட்பட்டஓபிசிஎஸ்சிஎஸ்டிசமூகங்களின்கூட்டுநடவடிக்கைகளையும்அடுத்தகட்டமுயற்சிகளில்இந்தக்கூட்டமைப்புசெயல்படும்என்றும்இந்தகூட்டத்தின்வாயிலாகஉறுதிமொழிஏற்றனர்.