தூய்மை பணியில் ஈடுபட்ட என்.சி.சி மாணவர்கள்

தூய்மை பாரதம் (Swatchh Bharath Abiyan) திட்டத்தின் கீழ் கோவை உக்கடம் புறவழிச்சாலை அருகே உள்ள வாலாங்குளம் குளக்கரையில் 4 தமிழ்நாடு பட்டாலியன் கமாண்டிங் ஆபிசர் கர்னல் ஜே.பி.எஸ் சவுஹான் தலைமையில் இந்திய இராணுவ அதிகாரிகள் முன்னிலையில் தேசிய மாணவர் படையின் (NCC Cadets) மாணவர்கள் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர்.