News

விநாயகர் சதுர்த்திகாக தயார் நிலையிலுள்ள பிள்ளையார் சிலைகள்

விநாயக பெருமானின் பிறப்பை கொண்டாடும் பண்டிகையான விநாயகர் சதூர்த்தியானது இந்த வருடம் செப்டம்பர் 18 ம் கொண்டாடப்பட உள்ளது. விநாயகர் சதுர்த்தி நெருங்கிய நிலையில் விநாயகர் சிலைகள் விற்பனைக்காக தயார் நிலையில் உள்ளது. இது […]

Education

இந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில் வரவேற்பு விழா

கோவை ஒத்தக்கால்மண்டபத்திலுள்ள, இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி மற்றும் இந்துஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி ஆகிய கல்லூரிகளில் 2023-2024 ஆம் கல்வி ஆண்டின், இளங்கலை மற்றும் முதுகலை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வழிகாட்டுதல்  நிகழ்ச்சி மற்றும் வகுப்புகள் தொடக்க விழா திங்கட்கிழமை நடைபெற்றது. இந்துஸ்தான் கல்வி குழுமங்களின் அறங்காவலர் […]

General

தேசிய ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு விழிப்புணர்வு கண்காட்சி

கோவையில் தேசிய ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விழிப்புணர்வு கண்காட்சி நடைபெற்றது. செப்டம்பர் மாதம் தேசிய ஊட்டச்சத்து மாதமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு அந்தந்த மாவட்டங்களில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டப் பணிகள் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு […]

General

மாநகராட்சி சாதாரண மாமன்ற கூட்டத்தில் வாக்குவாதம்

கோவை விக்டோரியா ஹாலில் சாதாரண மாமன்ற கூட்டம் மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டம் துவங்கியவுடன் உறுதிமொழி ஏற்கப்பட்ட பின்னர், தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாட மேயர மாநகராட்சி ஆணையாளர் […]

Education

ஒவ்வொருவரின் வளர்ச்சி ஒட்டுமொத்த இந்தியாவின் வளர்ச்சி

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தின் 14 ஆவது பட்டமளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. பல்கலைக்கழகத்தின் வேந்தர் இராமசாமி தலைமையில் இந்த விழா நடைபெற்றது. விழாவிற்கு கற்பகம் கல்விக்குழுமங்களின் தலைவர் வசந்தகுமார் முன்னிலை வகித்தார். தமயந்தி வசந்தகுமார், […]

General

மினி பஸ் சேவையை மீண்டும் துவக்க விவசாயிகள் கோரிக்கை

தமிழகம் முழுவதும் மினி பஸ் சேவை மீண்டும் தொடங்க வேண்டும் எனவும் 426 தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை. கோவை பந்தயச் சாலையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அலுவலகத்தில் தமிழகம் முழுவதும் மினி பஸ் சேவையை மீண்டும் முழு […]

Education

எஸ்.என்.ஆர். கல்லூரியை பயன்படுத்தி மாணவர்கள் வாழ்வில் முன்னேற வேண்டும்

ஸ்ரீ இராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியின் 22வது முதலாம் ஆண்டு மாணவ மாணவியர் இணைப்பு விழா புதன்கிழமையன்று நடைபெற்றது. இவ்விழாவில் பட்டிமன்ற பேச்சாளர் S. ராஜா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். விழாவில் எஸ்.என்.ஆர் சன்ஸ் சாரிடபிள் […]

News

கோவையில் பா. ஜா. க சார்பில் ரக்க்ஷா பந்தன் விழா

பா. ஜா. க கட்சியின் மகளிர் அணி சார்பில் பூ மார்க்கெட் அருகில் தெப்பக்குளம் மைதானத்தில் ரக்க்ஷா பந்தன் விழா புதன்கிழமை நடைபெற்றது. இவ்விழாவில் தேசிய மகளிர் அணி தலைவரும் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ […]

News

சி.எம்.எஸ் ஓணம் கொண்டாட்டம்

கோயம்புத்தூர் மலையாளி சமாஜம் (சி.எம்.எஸ்) காந்திபுரத்திலுள்ள ஸ்ரீ டீ கோபாலன் நாயர் நினைவு அரங்கதில் ஓணம் பண்டிகையை கொண்டாடியது. இவ்விழாவில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு குத்து விளக்கேற்றி விழாவை […]

General

ஆதித்யா எல் -1 : சூரியனை ஆய்வு செய்ய தயாராகும் இஸ்ரோ

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமானது நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட சந்திராயன்-3 இன் வெற்றியை இந்திய நாடு முழுவதும் பெருமையுடன் கொண்டாடி வருகிறது. இந்நிலையில், தற்போது சூரியனை ஆய்வு செய்வதற்காகப் பெங்களூரு யூ.ஆர்.ராவ் செயற்கைக்கோள் வடிவமைப்பு மையத்திலிருந்து, […]