Health

அன்பானவர்களுக்கு ஆரோக்கியத்தை பரிசளியுங்கள்!

– ஏ.ஜி’ஸ் ஹெல்த் கேர் அறிமுகப்படுத்தும் பரிசு கூப்பன் பண்டிகை காலம் துவங்கப் போகிறது. அன்பிற்குரியவர்களுக்கு பண்டிகை கால பரிசாக அவர்களுக்கு பிடித்ததை பரிசளிக்க விரும்புவோம். ஆனால் அவர்களுக்கு நீங்கள் ஆரோக்கியத்தை பரிசளித்தது உண்டா? […]

News

ஜி.எஸ்.டி வரி உயர்வை திரும்ப பெற கோரி வெட்கிரைண்டர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ஜி.எஸ்.டி வரி உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி கோயமுத்தூர் வெட் கிரைண்டர் மற்றும் உதிரிபாகங்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வெட்கிரைண்டர்கள் மீதான ஜி.எஸ்.டி வரி சமீபத்தில் 5% – 18% ஆக உயர்த்தப்பட்டது. […]

News

“பாதங்களில் கொப்புளம் ஏற்பட்டாலும் பயணத்தை நிறுத்த மாட்டோம்”

– ராகுல் காந்தி இந்தியாவை இணைப்போம் (பாரத் ஜோடோ) என்ற பெயரில் நடைப்பயணம் மேற்கொண்டு வரும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பாதங்களில் கொப்புளம் ஏற்பட்டாலும் தனது பயணத்தை நிறுத்தப் போவதில்லை எனத் […]

Cinema

ஹாட்ஸ்டாரில் வெப்சீரிஸாக உருவாகும் மகாபாரதம்

ஓ.டி.டி தளமான பிரபல டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் இந்திய புராணக் கதையான மகாபாரதத்தைத் தொடராக எடுக்க இருப்பதாக தெரிவித்துள்ளது. லட்சியம், உடன்பிறப்பு போட்டி, மரியாதை, அன்பு, வஞ்சகம் மற்றும் சிலிர்ப்பூட்டும் போர் ஆகிய கருப்பொருள்களைக் […]

News

பத்திரிகையாளர் பெயரில் மோசடி செய்தால் கடும் நடவடிக்கை

பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் மோசடியில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்தால் தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் : பத்திரிகையாளர்கள் […]

Education

வேளாண் பல்கலையுடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி மற்றும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற விழாவில், வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி மற்றும் எஸ்.என்.ஆர் […]

News

கோவை ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸ் கூடுதல் இயக்குனர் ஆய்வு

ரயில்வே போலீஸ் கூடுதல் இயக்குனர் வனிதா மற்றும் போலீஸ் சூப்பிரண்டு உமா ஆகியோர் பாதுகாப்பு தொடர்பாக கோவை ரயில் நிலையத்தை ஆய்வு செய்தனர். இதனை தொடர்ந்து கோவை ரயில்வே உட்கோட்ட போலீஸ் நிலையங்களான கோவை, […]

Education

கே.எம்.சி.ஹெச் நர்சிங் கல்லூரியில் பயிலரங்கம்

கே.எம்.சி.ஹெச் செவிலியர் கல்லூரியின் மருத்துவ அறுவை சிகிச்சை நர்சிங் துறை சார்பாக, பெரியோபரேட்டிவ் நர்சிங் பராமரிப்பு குறித்த மூன்று நாள் பயிலரங்கம் நடைபெற்றது. இதன் துவக்கவிழாவில் பேராசிரியர் ஜெயலட்சுமி வரவேற்புரையாற்றினார். இதை தொடர்ந்து கே.எம்.சி.ஹெச் […]

News

பேட்மிண்டன் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி மாணவர்கள் வெற்றி

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் மாநில அளவில் நடைபெற்ற பேட்மிண்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளனர். 21 வது கொங்கு கோப்பைக்கான மாநில அளவிலான பேட்மிண்டன் போட்டி பெருந்துறை கொங்கு பொறியியல் […]