Health

சீரகம் ஒரு மருத்துவ மூலிகை

அகத்தைச் சீர்செய்யும் சீரகம் ஒரு மருத்துவ மூலிகையாகும். வட இந்தியாவில் அதிகம் பயிர்செய்யப்படுகிறது. Cumin என்ற வார்த்தையே அரேபிய வார்த்தையாக கூறப்படுகிறது. சுமார் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்து உபயோகிக்கப்பட்ட வரலாறு சான்று சிரியாவில் […]

General

மாங்கரை வனப்பகுதிக்குள் விடப்பட்ட அரிதான வெள்ளை நிற நாகபாம்பு

மிகவும் அரிதாக வெள்ளை நிறத்தில் காட்சியளிக்கும் நாகப்பாம்பு கோவை மாநகர் பகுதியில் பிடிக்கப்பட்டு மாங்கரை வனப் பகுதிக்குள் பத்திரமாக விடப்பட்டது. கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக மாலை […]

Health

பேரிக்காயும் அதன் நன்மைகளும்

பேரிக்காயை காய் என்று அழைத்தாலும் அது பழம்தான். இதனை நாட்டு ஆப்பிள் என்று அழைப்பார்கள். வெளித் தோற்றத்திற்கு பச்சை காய் போல் தோன்றும். ஆனால் இது பழம்தான். சில காய்கள் பழுப்பு நிறத்தில் காணப்படும். […]

General

ரோட்டரி கோயம்புத்தூர் இன்ஃரா புதிய க்ளப் துவக்கம்

ரோட்டரி கோயம்புத்தூர் சிட்டி முன்னிலையில், ரோட்டரி 3201 மாவட்ட கவர்னர் ராஜ்மோகன் நாயர் தலைமையில்,  ‘ரோட்டரி கோயம்புத்தூர் இன்ஃரா’ என்ற புதிய க்ளப் அண்மையில் தொடங்கப்பட்டது. இந்த புதிய க்ளப்-கு பட்டயத் தலைவராக காமராஜ், […]

General

தீவிரவாதம் தடுப்பு தொடர்பான பயிற்சி கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் தீவிரவாதம் தடுப்பது தொடர்பான பயிற்சி கூட்டம் மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநகர காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி காவல் ஆய்வாளர்கள் பலர் […]

General

கே.ஜி. மருத்துவமனை சார்பில் ஆஸ்துமா தின விழிப்புணர்வு பேரணி

கே.ஜி. மருத்துவமனை மற்றும் ப்ரிஸ்டின் பியர் மருந்தகம் இணைந்து உலக ஆஸ்துமா தின விழிப்புணர்வு பேரணியை செவ்வாய்கிழமை நடத்தியது. இதில் கே.ஜி. மருத்துவமனையின் தலைவர் கே.ஜி.பக்தவத்சலம் தலைமை தாங்கி பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். […]

General

கே.பி.ஆர். பொறியியல் கல்லூரியின் தேசிய நலப்பணித்திட்ட தன்னார்வலர் மற்றும் திட்ட அலுவலருக்கு விருது

அண்ணா பல்கலைக்கழகத்தில் கீழ் செயல்படும் பொறியியல் கல்லூரிகளின் தேசிய நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் மற்றும் தன்னார்வ மாணவர்களில் 2021-22 ஆண்டிற்கான சிறந்த சேவை புரிந்தோர்க்கு விருது வழங்கும் விழா அண்மையில் சென்னை அண்ணா […]

General

இந்துஸ்தான் தொழில்நுட்பக் கல்லூரி மாணவிக்கு சிறந்த நாட்டு நலப்பணித் திட்ட தன்னார்வலர் விருது

நாட்டு நலப்பணித் திட்டம் சார்பாக சென்னை அண்ணா பல்கலைக்கழகம் விருது வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் கோவை, இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் பயிலும் மாணவி சுஹாசினிக்கு சிறந்த நாட்டு நலப்பணித் […]

General

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலையில் மாணவர்களுக்கு நெல் நடவு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்கள் தாங்கள் படித்த அறிவியல் தொழில்நுட்பங்களைக் கொண்டு தானாக நெற்பயிர் பயிரிட வேண்டும் என்ற நோக்கத்தில் இளமறிவியல் (வேளாண்மை) மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவர்கள் நன்செய் பண்ணையில் நெல் […]

General

என்.ஜி.பி. கல்வியியல் கல்லூரியில் ஆண்டுவிழா மற்றும் விளையாட்டு விழா

டாக்டர் என்.ஜி.பி. கல்வியியல் கல்லூரியின் ஆண்டுவிழா மற்றும் விளையாட்டு விழா புதன்கிழமையன்று கல்லூரி வளாகத்தில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் கோவை மருத்துவ மையம் மற்றும் மருத்துவமனையின் தலைவர் டாக்டர்.நல்ல ஜி.பழனிசாமி குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்து […]