இந்தியா – சிங்கப்பூர் இடையே ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்
ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மற்றும் சிங்கப்பூர் ஜேம்ஸ்குக் பல்கலைக்கழகம் இணைந்து ஆய்வு மற்றும் மாணவர் நலம் சார்ந்த கூட்டு ஆய்வுகள், கலாச்சாரம் மற்றும் கல்விசார் பரிமாற்றங்களுக்கு உதவும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தமிட்டனர். நிகழ்வில் […]