
5 மாதங்களில் 7,382 விமானங்கள் கோவையிலிருந்து இயக்கம்
கொரோனா தொற்றுபரவல் ஏற்படுத்திய பாதிப்பில் இருந்து கடந்த சில மாதங்களாக கோவையில் விமான போக்குவரத்து மெல்ல மீண்டுவர தொடங்கி உள்ளது. கோவை விமான நிலையத்தில் இருந்து உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு தினமும் விமானங்கள் இயக்கப்பட்டு […]