News

கே.எம்.சி.ஹெச் சார்பில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நடைபயணம்

கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை சார்பில் மார்பக புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு நடைபயணம் வ.உ.சி. பூங்காவில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கோவை காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன், கௌரவ விருந்தினராக மாநகராட்சி ஆணையர் பிரதாப் ஆகியோர் கலந்துகொண்டு […]

General

கோவை கம்பன் கழகத்தின் 50 ஆம் ஆண்டு பொன்விழா

“கம்பனை உலகிற்கே உணர்த்த வேண்டும்”! கோவை கம்பன் கழகத்தின் 50 ஆம் ஆண்டு பொன்விழா பாப்பநாயக்கன் பாளையத்தில் உள்ள மணி மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமையன்று நடைபெற்றது. கோவை கம்பன் கழகத்தின் தலைவர் பதி சிறப்பு […]

Cinema

பிஷப் அப்பாசாமி கல்லூரியில் பின்னணி குரல் பயிற்சி பட்டறை

கோவை பிஷப் அப்பாசாமி கலை அறிவியல் கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் துறை மற்றும் வாய்ஸ் ஸ்டெஜர் சார்பில் பின்னணி குரல் குறித்த பயிற்சி பட்டறை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் காலா, கபாலி, மெட்ராஸ் உள்ளிட்ட பல்வேறு […]

News

ஜி.ஆர்.ஜி கல்விக் குழுமத்தின் சார்பில் நவராத்திரி இசைவிழா கொண்டாட்டம்

கோவை பீளமேடு பகுதியில் உள்ள ஜி.ஆர்.ஜி கல்விக் குழுமத்தின் சார்பாக நவராத்திரி விழாவை முன்னிட்டு ஜி.ஆர்.ஜி மெலோடீஸ் என்ற இசைக் கச்சேரியை ஆண்டுதோறும் நடத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக ஆறாம் ஆண்டு விழா இசை […]

Education

ஆர்.வி. கல்லூரியில் இலக்கியப் போட்டிகள்

காரமடை, டாக்டர்.ஆர். வி‌.கலை அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறை இலக்கிய வட்டம் மற்றும் நாட்டு நலப்பணித்திட்டத்தின் சார்பாக காரமடை, கலாம் விதைகள் அறக்கட்டளையுடன் இணைந்து டாக்டர்.ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களின் 91 வது பிறந்த தினத்தை முன்னிட்டு […]

News

எம்.ஜி.ஆர் மார்க்கெட்டில் மழை நீர் தேக்கம்: காய்கறிகள் அழுகியதால் விவசாயிகள் வேதனை

கோவையில் கடந்த சில நாட்களாக சாரல் மலையும், பலத்த மழையும் பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி வழிந்து ஓடியது. போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வாகன ஓட்டிகள் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு […]

News

பள்ளி மாணாக்கர்களுக்கு பேரிடர் தடுப்பு நடவடிக்கை விழிப்புணர்வு

உலக பேரிடர் தினம் மற்றும் வடகிழக்கு பருவமழை முன் எச்சரிக்கை நடவடிக்கையை முன்னிட்டு பீளமேடு மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் மாணவ- மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு மழைக் காலங்கள் மற்றும் பேரிடர்களில் பாதுகாத்துக் கொள்ளும் முறை […]

News

இந்தி திணிப்பை திரும்பப் பெற வலியுறுத்தி கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம்

இந்தி திணிப்பு திட்டத்தையும், ஒரே பொது நுழைத் தேர்வு திட்டத்தையும் ஒன்றிய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி கோவை மாநகர் மாவட்ட திமுக இளைஞர் அணி, மாணவர் அணி சார்பில், கோவை தெற்கு வட்டாட்சியர் […]