Education

உடல் ஆரோக்கியத்தை காக்க வலியுறுத்தி கதிர் கல்லூரி சார்பில் மினி மாரத்தான்

உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ளவும், ஆரோக்கியத்தை பேணிக்காக்கவும் கிராம மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக 2 கிலோமீட்டர் தூரம் மினி மாரத்தான் ஓட்டத்தில் கதிர் கல்லூரி மாணவிகள் ஏராளமானோர் பங்கேற்றனர். கதிர் கலை மற்றும் […]

News

மண் காப்போம் இயக்கம் சார்பில் கீரை சாகுபடி களப் பயிற்சி

ஈஷாவின் ‘மண் காப்போம்’ இயக்கம் சார்பில் விவசாயிகள் தினந்தோறும் வருமானம் எடுக்க உதவும் கீரை சாகுபடி குறித்த களப் பயிற்சி கோவையில் சனிக்கிழமையன்று நடைபெற்றது. செம்மேட்டில் உள்ள ஈஷா இயற்கை விவசாய பண்ணையில் நடைபெற்ற […]

Education

கே.பி.ஆர் கல்லூரியில் மாணவர்களின் திறனை வெளிப்படுத்த போட்டி

கே.பி.ஆர். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் மாணவர்களின் ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் திறனை ஊக்குவிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களின் படைப்புகளை வெளிப்படுத்தும் போட்டிகளை நடத்தி வருகிறது. அதன்படி இந்த ஆண்டு […]

News

புரோசோன் மால் ‘தீபாவளி கொண்டாட்டம்’ போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு

புரோசோன் மால், ‘தீபாவளி கொண்டாட்டம்’ என்ற ஷாப்பிங் கொண்டாட்டத்தை அறிவித்து இருந்தது. இந்த ஷாப்பிங் திருவிழாவில் பொது மக்கள் குடும்பத்துடன் பங்கேற்று, குதுகாலத்துடன் பொருட்களை வாங்கிச் சென்றனர். இந்த விற்பனையில் ரூ.4999 மேல் பொருட்கள் […]

Education

எஸ்.என்.எஸ் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி

எஸ்.என்.எஸ் பாரா மெடிக்கல் இன்ஸ்டிடியூஷனில், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் விருந்தினராக டாக்டர் சதீஷ்குமார் கலந்துக் கொண்டார். எஸ்.என்.எஸ் செவிலியர் கல்லூரியின் முதல்வர் கவிதா பழனிசாமி வரவேற்புரை வழங்கினார். சிறப்பு […]

Education

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியின் தூய்மை இந்தியா உறுதிமொழிக்கு கலாம் சாதனை புத்தகத்தில் இடம்

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், 2,000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எடுத்துக் கொண்ட, ‘தூய்மை இந்தியா 2.0’ மெகா உறுதிமொழி, கலாம் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது. கல்லூரியின் நாட்டு நலப்பணித் […]

News

ஊட்டி சாலையில் காட்டு யானை கூட்டம் உலா

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி செல்லும் வழியில் கல்லாறு வனப்பகுதியில் ஏராளமான யானை, காட்டெருமை, மான் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி அவ்வப்போது சாலையின் […]

News

ஆவினில் தீபாவளி இனிப்புகள் ரூ.116 கோடிக்கு விற்பனை

தீபாவளி பண்டிகையையொட்டி ரூ.116 கோடிக்கு ஆவின் பொருட்களின் இனிப்புகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. தீபாவளி பண்டிக்கைக்காக ஆவினில் புதிதாக ஒன்பது வகையான சிறப்பு இனிப்பு வகைகள் அறிமுகம் செய்யப்பட்டன. குறிப்பாக, ஏற்கனவே உள்ள 275 பால், […]

Health

கே.எம்.சி.ஹெச் கல்லூரியில் உலக செயல்முறை மருத்துவ தினம்

கே.எம்.சி.ஹெச் ஆக்குபேஷனல் தெரபி கல்லூரியில் உலக செயல்முறை மருத்துவ தினம் 2022 கொண்டாடப்பட்டது. இதில் கோவை மருத்துவ மையம் ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளையின் கீழ் இயங்கிவரும் கே.எம்.சி.ஹெச் ஆக்குபேஷனல் தெரபி கல்லூரி மாணவ, […]