Education

இந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில் ‘கல்லூரி விழா’

இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் கல்லூரி விழா ‘ஹின்ஸ்பைர்’ (HINSPIRE 2023) நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக நடிகை ரைசா வில்சன், நடிகர் தர்ஷன் கலந்துகொண்டனர். கல்லூரி முதல்வர் ஜெயா ஆண்டு அறிக்கையை படித்தார். […]

Health

ஜி.கே.என்.எம். மருத்துவமனையில் கருப்பை வாய் புற்றுநோய்க்கு நவீன சிகிச்சை

கோவையில் முதல் முறையாக ஜி.கே.என்.எம். மருத்துவமனையில் கருப்பை வாய் புற்றுநோய்க்கு நவீன சிகிச்சை முறை வழங்கப்படுகிறது. கர்பப்பை வாய்ப் புற்றுநோய், மக்களை அதிகமாக தாக்கும் புற்றுநோய்களில், இரண்டாம் இடத்தில் உள்ளது. ஒவ்வொரு 8 நிமிடங்களுக்கும் […]

Education

எஸ்.என்.எஸ் கல்லூரியில் விளையாட்டு விழா

டாக்டர் எஸ்.என்.எஸ் ராஜலட்சுமி கலை அறிவியல் கல்லூரியில் விளையாட்டு விழா நடைபெற்றது. கல்லூரியின் தாளாளர் ராஜலட்சுமி குத்துவிளக்கு ஏற்றி விழாவினைத் தொடங்கி வைத்தார். இவ்விழாவில் எஸ்.என்.எஸ் கல்விக்குழுமத்தின் தலைவர் சுப்பிரமணியன் தலைமையுரை ஆற்றினார். கோவை […]

Business

விஐ செயலி மூலம் பெண்களுக்கான வேலை வாய்ப்புகளை வழங்கும் வோடபோன் ஐடியா

உலக மகளிர் தினத்தையொட்டி இந்திய பெண்கள் தங்களின் கனவு வேலை வாய்ப்புகளை கண்டறிய தொலைத் தொடர்பு சேவை நிறுவனமான வோடபோன் ஐடியா இந்தியாவின் மிகப்பெரிய வேலை தேடல் தளமான அப்னாவுடன் இணைந்து பெண்களுக்கு ஆயிரக்கணக்கான […]

Education

நேரு கல்லூரியில் சாதனை புரிந்த பெண்களுக்கு சிறப்பு விருது

நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ‘நேரு சர்வதேச மகளிர் தின பெண்களுக்கான சிறப்பு விருது’ வழங்கும் விழா நடைபெற்றது. இதில் நேரு கல்வி நிறுவனத்தின் முதன்மை கல்வி அதிகாரி கிருஷ்ணகுமார் கலந்து கொண்டார். […]

Education

“அடுத்த 20 ஆண்டுகளில், உலகின் மனித வளத் தலைநகராக இந்தியா திகழும்” – அண்ணாமலை பேச்சு

இன்னும் 20 ஆண்டுகளில் உலகிலேயே மனிதர்கள் பயன்பாட்டில் தலைமையாக இந்தியா மாறும் என தெரிவித்துள்ள அண்ணாமலை, வரும் 2039 இல் உலக அளவில் 100 கோடி இந்தியர்கள் வேலையில் இருப்பார்கள் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். […]

Cinema

சின்னத்திரை நடிகர்களின் புதிய இணையத் தொடர் ‘மாய தோட்டா’ அறிமுகம்

ஹங்காமா, அதன் முதல் தமிழ் நேரடி இணையத் தொடரான ‘மாயத் தோட்டா’வை வெளியிடுகிறது. இந்தத் தொடரில் தமிழ் திரைத் துறையின் பிரபல நட்சத்திரங்களான சைத்ரா ரெட்டி, அமித் பார்கவ் மற்றும் குமரன் தங்கராஜன் ஆகியோர் […]

Education

ஆர்.வி கல்லூரியில் சர்வதேச மகளிர் தினவிழா

டாக்டர்.ஆர்.வி.கலை அறிவியல் கல்லூரியில் சர்வதேச மகளிர் தின விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ரூபா தலைமை உரையாற்றினார். காரமடை, சவிதா மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவர் சசித்ரா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசியதாவது: பெண்களுக்கு […]

Education

கே.எம்.சி.ஹெச் பார்மசி கல்லூரியில் மகளிர் தின கொண்டாட்டம்

கே.எம்.சி.ஹெச் பார்மசி கல்லூரியில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. கோவை மருத்துவ மையம் மற்றும் மருத்துவமனையின் உட்சுரப்பியல், நீரிழிவு நோய் நிபுணர் வித்யா ராஜீவ் ஜஹாகிர்தர், இன்றைய வாழ்க்கையில் மகளிர் சமுதாயத்தினரின் பல்வேறு பணிகள் […]

News

இந்துஸ்தான் கல்லூரியில் பாராகிளைடிங் கிளப் துவக்கம்

கோவை, இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பாராகிளைடிங் கிளப் துவக்கங்கப்பட்டது. இந்துஸ்தான் கல்லூரியும், கோயமுத்தூர் அட்வென்ஷர்ஸ் ஸ்போர்ட்ஸ் ஃபெடரேஷனும் இணைந்து இரண்டு நாட்கள் கல்லூரி வளாகத்தில் பாராகிளைடிங் வகுப்பை நடத்தியது. இந்நிகழ்ச்சியை கோவை […]