General

‘பொய்யான குற்றச்சாட்டுகள்’ !

கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் ரோட்டரி கிளப் இணைந்து 6-வது மலர் கண்காட்சியை அண்மையில் நடத்தியது. 11 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் மலர் கண்காட்சி என்பதால் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. […]

News

காமன்வெல்த் செஸ் சாம்பியன்ஷிப் – ல் கலக்கிய தமிழக வீரர்கள்

மலேசியா  செஸ் ஃபெடரேஷன் சமீபத்தில் நடத்திய காமன்வெல்த் செஸ் சாம்பியன்ஷிப் 2023-24ல் ஹட்சன் செஸ் அகாடமியைச் சேர்ந்த 8 வயது ஷர்வானிகா மற்றும் 14 வயது ராகவ் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். 10 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் ஷர்வானிகா தங்கப் பதக்கத்தையும், 14 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் ராகவ் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர். தமிழகத்தைச் சேர்ந்த […]

General

பிரிமியர் மில்ஸ் குழும் சார்பில் ரூ. 4 கோடி மதிப்பில் புதிய பள்ளி கட்டிடம் திறப்பு

பிரிமியர் மில்ஸ் குழுமத்தின் சார்பில் கோவை வரதராஜபுரத்தில் உள்ள காந்தி நூற்றாண்டு நினைவு நடுநிலைப் பள்ளியில்  புதிய பள்ளி கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது. ஜவுளி மற்றும் நூற்பாலைத்துறையில் முன்னணி நிறுவனமான பிரிமியர் மில்ஸ் குரூப் ஆஃப் கம்பெனிகள், சார்பில்  காந்தி நூற்றாண்டு நினைவு நடுநிலைப் பள்ளியுடன் இணைந்து அதன் பள்ளி கட்டிடத்தை கட்டி […]

General

பருத்தி விலை ஏற்றம் நூற்பாலைகள் பீதியடைய வேண்டாம்

பருத்தி விலை கடந்த 15 நாட்களில், 10 முதல் 12 சதவீதம் அதிகரித்து, ஒட்டு மொத்த ஜவுளி மதிப்பு சங்கிலியைப் பீதிக்கு உள்ளாக்கியுள்ளது என்று தென்னிந்தியப் பஞ்சாலைகள் சங்கத்தின் (சைமா) தலைவர் டாக்டர் சுந்தரராமன் […]

Education

விண்வெளி ஆய்வுத் துறையில் வாய்ப்புகள் காத்திருக்கிறது

சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளியில் தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்படுவதன் ஒரு பகுதியாக நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில், இஸ்ரோ விஞ்ஞானியும், சந்திரயான்-3 திட்ட இயக்குநருமான வீரமுத்துவேல் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில், […]

News

சோனி இந்தியாவின் புதிய ஆல்பா 9 III ஐ அறிமுகம் 

உலகின் முதல்  முழு-பிரேம் குளோபல் ஷட்டர் இமேஜ் சென்சார் பொருத்தப்பட்ட புதிய ஆல்பா 9 III கேமராவை சோனி இந்தியா அறிமுகப்படுத்தியது. இந்த ஈர்க்கக்கூடிய புதிய குளோபல் ஷட்டர் ஃபுல்-ஃபிரேம் இமேஜ் சென்சார், சிதைவு அல்லது கேமரா பிளாக்அவுட் இல்லாமல் 120  fps வரை வெடிக்கும் வேகத்தில் படமெடுக்க கேமராவுக்கு உதவுகிறது. எ.ஐ. ஆட்டோஃபோகஸை ஒரு நொடிக்கு 120 மடங்கு AF/AE ஃபோகஸ் கணக்கீடுகளுடன் […]

General

கோவையில் 327 போலியோ சொட்டு மருந்து முகாம்கள்

தமிழகம் முழுவதும் நாளை (மார்ச் 03) போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடைபெறுகிறது. இது தொடர்பாக கோயம்புத்தூர் மாநகராட்சி சிவகுரு பிரபாகரன் வெளியிட்ட செய்திகுறிப்பில், ‘கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட உட்பட்ட பகுதிகளில் வரும் 2024 மார்ச் […]

General

தமிழ்நாடு கைவினை பொருள் கவுன்சில் நடத்தும் சரங் கண்காட்சி மற்றும் விற்பனை

தமிழ்நாடு கைவினை பொருள் கவுன்சில் முதல் முறையாக நிதி திரட்டுவதற்காக ஒரு கோடைகால கண்காட்சியை சரங் என்ற பெயரில் நடத்துகிறது. கோடை கால மாதங்களில் அணிந்தும் மகிழும் வகையிலான ஆயத்த ஆடைகள் மற்றும் பிற […]