General

கோவையில் பார்வையற்றோர் வேலைவாய்ப்பு தொழில் பயிற்சி மையம் துவக்கம்

கோவை, சிங்காநல்லூர் உப்பிலிபாளையம் பகுதியில், ரோட்டரி கிளப், ஸ்மார்ட் சிட்டி, தேசிய பார்வையற்றோர் கூட்டமைப்பு மற்றும் கோவை ஸ்பார்க் ரவுண்ட் டேபிள் 323 ஆகியோர் இணைந்து பார்வையற்றோர் வேலைவாய்ப்பு தொழில் பயிற்சி மையத்தை சனிக்கிழமை […]

Education

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் ஓணம் கொண்டாட்டம்

கோவை, துடியலூர் அருகே வட்டமலைபாளையத்திலுள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் ஓணம் கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் கல்லூரி முதல்வர் உமா குத்துவிளக்கு ஏற்றி விழா நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். விழாவையொட்டி மாணவ,மாணவியர் கேரள முறையிலான பாரம்பரிய உடையணிந்து கல்லூரிக்கு வந்தனர். மேலும், கல்லூரி வளாகத்தில் அத்தப்பூகோலம் […]

General

குழந்தைகள் நலக்குழுவில் வேலை வாய்ப்பு: மாவட்ட நிர்வாகம் அழைப்பு

கோவை மாவட்ட குழந்தைகள் நலக்குழுவில் காலியாக உள்ள உதவியாளருடன் இணைந்த கணினி இயக்குபவர் (Assistant cum Data Entry Operator – Rs.11,916/-) ஆகிய பணியிடத்தை தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. […]

Education

என்.ஜி.பி. கல்லூரியில் சர்வதேச உணவு மாநாட்டின் ஊக்குவிப்பு நடவடிக்கைகள்

என்.ஜி.பி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின், உணவு அறிவியல்,  ஊட்டச்சத்து துறை மற்றும் உணவு விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் (இந்தியா), இணைந்து 9வது சர்வதேச உணவு மாநாட்டின் ஊக்குவிப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஸ்ரீ.ஜி.சி.பி […]

News

ப்ரோசோன் வளாகத்தில் ஆட்டோ ஷோ துவக்கம்

கோவையில் ஆட்டோ ஷோ எனும் வாகனங்களுக்கான கண்காட்சியை நடத்தி வரும் அட்வேவ்ஸ் (Adwavess) நிறுவனம் ஆட்டோ ஷோ கண்காட்சியை சரவணம்பட்டியில் உள்ள ப்ரோசோன் வளாகத்தில் வெள்ளிக்கிழமை துவக்கி உள்ளது. மூன்று நாட்கள் நடைபெற உள்ள […]

Education

வி.எல்.பி. கல்லூரியில் புகைப்படக் கலை நிகழ்வு

கோவை, வி.எல்.பி. ஜானகியம்மாள் கலை அறிவியல் கல்லூரியில், காட்சி ஊடகத் தொடர்புத் துறை சார்பாக 184 ஆம் உலகப் புகைப்பட தினத்தை முன்னிட்டு புகைப்படக் கலை நிகழ்வுகளை வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்தனர். இந்நிகழ்ச்சியை கல்லூரி […]

Education

ஜி.ஆர். தாமோதரன் கல்லூரியில் “பயோ போக்கஸ்” கண்காட்சி

கோவை அவிநாசி அமைந்துள்ள டாக்டர் ஜி.ஆர். தாமோதரன் அறிவியல் கல்லூரியில் டி.என்.எஸ்.சி.எஸ்.டி மற்றும் கல்லூரி உயிர் தொழில்நுட்பவியல் துறை சார்பில் “பயோ போக்கஸ்” எனும் பெயரில் அறிவியல் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கண்காட்சியில் கல்லூரி […]

Education

வேளாண் பல்கலையில் டி.டீ.பிஸ்வாஸ் நினைவுச் சொற்பொழிவு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் இயற்கை வள மேலாண்மை இயக்ககத்தில் இயங்கி வரும் மண்ணியல் துறையில் இந்திய மண்ணியல் சங்கத்தின் சார்பில் 16வது டி.டீ.பிஸ்வாஸ் நினைவுச் சொற்பொழிவு நிகழ்ச்சி புதன்கிழமை நடத்தப்பட்டது. இதில் இந்திய மண்ணியல் […]

General

ஏழை எளிய மக்களும் மருத்துவராக வேண்டும் – ஈ.பி.எஸ். செய்தியாளர் சந்திப்பு

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கோவை விமான நிலையத்தில் புதன்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார். அவர் பேசியதாவது, அதிமுக-வின் பொன்விழா எழுச்சி மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. தமிழகம் மட்டுமல்ல இந்தியாவே வியக்கும் வகையில் […]

General

பேரூர் படித்துறையில் தர்ப்பணம் கொடுக்க திரண்ட பொதுமக்கள்

ஆடி அமாவாசையையொட்டி கோவை பேரூர் படித்துறையில் மக்கள் திரளாக வந்து இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். அமாவாசை முன்னோர்களுக்கு திதி கொடுப்பதற்கு சிறந்த நாள் ஆகும்.அதிலும் ஆடி அமாவாசையில் நீர் நிலைகளில் நீராடி விட்டு […]