News

அதிமுக சார்பில் 86 ஜோடி மணமக்களுக்கு திருமணம்

கோவை, தொண்டாமுத்தூரில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 70 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக சார்பில், 86 ஜோடி மணமக்களுக்கு சீர்வரிசை பொருட்களுடன் இன்று (26.03.18) திருமணம் நடைபெற்றது. இத்திருமண விழாவினை தமிழ்நாடு […]

General

விஎல்பி கல்லூரியில் “உணவுத் திருவிழா – 2018”

விஎல்பி ஜானகியம்மாள் கலை அறிவியல் கல்லூரியில், உணவு மற்றும் விடுதி மேலாண்மைத்துறை சார்பாக “உணவுத் திருவிழா – 2018” அண்மையில் நடைபெற்றது. விஎல்பி ஜானகியம்மாள் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் என்.சூரியகுமார் வரவேற்புரையாற்றினார். இந்நிகழ்வின் ஒரு […]

News

பூச்சி அருங்காட்சியகம் திறப்பு விழா

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில், இந்தியாவிலேயே முதன் முறையாக ரூ.5 கோடி செலவில் பூச்சியியல் துறையில் பூச்சி அருங்காட்சியகம் திறப்பு விழா இன்று (26.03.18) நடைபெற்றது. இதனை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். […]

News

கே.எம்.சி.ஹெச்-ல் மு.க.ஸ்டாலின்

கோவை கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மு.கண்ணப்பன் அவர்களை சந்தித்து நலம் விசாரிக்க வந்திருந்த திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினை, கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் நல்ல ஜி பழனிசாமி வரவேற்றார்.