கே.எம்.சி.ஹெச்-ல் மு.க.ஸ்டாலின்

கோவை கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மு.கண்ணப்பன் அவர்களை சந்தித்து நலம் விசாரிக்க வந்திருந்த திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினை, கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் நல்ல ஜி பழனிசாமி வரவேற்றார்.