கோவையில் இன்று 52 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது
கோவை மாவட்டத்தில் 52 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இன்று (16.7.2020) உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் விவரங்கள் மற்றும் வயது விவரங்கள் பின்வருமாறு : கோவை சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த 61 வயது […]