News

ஜூலையிலும் இலவச ரேசன் பொருட்கள்

தமிழகத்தில் ஜூலை மாதத்திலும் ரேஷன் பொருட்களை இலவசமாக வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே வழங்கப்படும் அரிசியுடன், சர்க்கரை, துவரம் பருப்பு, சமையல் எண்ணெய் தலா ஒரு கிலோ இலவசமாக வழங்கப்படும் என அறிவிப்பு. […]

News

ஜூலை 7 முதல் சோதனை முயற்சியாக தடுப்பு மருந்து

ஜூலை 7 முதல் சோதனை முயற்சியாக கொரோனா தடுப்பு மருந்து பரிசோதிக்கப்பட உள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. இந்த சோதனை முயற்சி வெற்றியடைந்தால் ஆகஸ்ட் 15 முதல் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும். இந்த மருந்தினை பாரத் பயோ […]

News

பள்ளி சத்துணவுக்கான மானியத் தொகையை மாணவர்களின் வங்கி கணக்கில் செலுத்த முடிவு

பள்ளி சத்துணவுக்கான மானியத் தொகையை மாணவர்களின் வங்கி கணக்கில் செலுத்த முடிவு தமிழக அரசு முடிவு செய்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது இன்னும் உறுதியாக அறிவிக்கவில்லை. இந்நிலையில், […]

News

அரசுப் பள்ளியில் படித்தால் மட்டுமே அரசாங்க வேலை: ஜார்க்கண்ட் கல்வி அமைச்சர் அதிரடி

ஜார்க்கண்ட் மாநிலக் கல்வி அமைப்பைச் சீரமைக்கும் பணிகளில் அம்மாநில பள்ளிக் கல்வித்துறை தீவிரமாக இறங்கி இருக்கிறது. அதன் ஒரு கட்டமாக அரசுப் பள்ளிகளில் படித்தவர்களுக்கு மட்டுமே அரசாங்க வேலை என்ற சட்டத்தைக் கொண்டு வர […]

News

No more Fair & Lovely?

In the next few months, popular skin-cream Fair & Lovely will no longer be available under that name. The brand’s parent company Hindustan Unilever announced […]

News

காணொளி வாயிலாக புகார்கள் மனுக்கள் பெற நடவடிக்கை

கோவை மாநகராட்சியில் கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் உத்தரவின்படி தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் மற்றும் […]

News

ஞாயிறுகளின் ஊரடங்கினை பொதுமக்கள் முழுமையாக கடைபிடிக்க வேண்டும்

-மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி வேண்டுகோள். தமிழக முதலவர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின்படி கோவையில் 05.07.2020,12.07.2020,19.07.2020 மற்றும் 26.07.2020 நான்கு ஞாயிற்றுக்கிழமை நாட்களில் எவ்வித தளர்வுகளின்றி முழு ஊரடங்கினை பொதுமக்கள் அனைவரும் முழுமையாக கடைபிடிக்க மாவட்ட […]

News

கொரோனா வைரஸ் தொற்று பாதுகாப்பு நடவடிக்கைகள் – ஆலோசனைக் கூட்டம்

தமிழக நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு […]

News

கிராமப்புறத் திருக்கோயில்கள் மட்டும் தரிசனத்திற்கு அனுமதி

-மாவட்ட ஆட்சியர் கோவை மாவட்டத்திலுள்ள  கிராமப்புறத் திருக்கோயில்களில் மட்டும் நிபந்தனைகளுக்குட்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் ராசாமணி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுத்திட ஏதுவாக […]