அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2023 கொண்டாட்டம்

இந்தியாவின் மிகப்பெரிய பண்டிகை கொண்டாட்டமான அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2023, பிரைம் உறுப்பினர்களுக்கான 24 மணிநேர முன்கூட்டிய அணுகலுடன் அக்டோபர் 8, 2023 முதல் தொடங்க உள்ளது. Amazon.in இல் சிறந்த சலுகைகள், பெரிய அளவிலான சேமிப்புகள், பிளாக்பஸ்டர் பொழுதுபோக்கு மற்றும் 5,000 க்கும் மேற்பட்ட புதிய தயாரிப்பு வெளியீடுகளுடன் பண்டிகைக் காலத்தைக் கொண்டாட முடியும்.

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2023 இன் போது, வாடிக்கையாளர்கள் ஸாம்சங் (Samsung) ஸ்மார்ட்ஃபோன்கள் மற்றும் சாதனங்கள், இன்டெல் (Intel) லேப்டாப்கள், சோனி (Sony) ப்ளேஸ்டஷன் 5, லாக்மே (Lakme), மேபிலீன் (Maybelline), ஹைசென்ஸ் (Hisense) இன் டெலிவிஷன்கள், எல்.ஜி (LG) அப்ளையன்சஸ், சர்ஃப் எக்செல் (Surf excel), கம்ஃபோர்ட் (Comfort), விம் (Vim) மற்றும் ஹார்லிக்ஸ் (Horlicks) போன்ற பல பிராண்டுகளின் சிறந்த மதிப்புமிக்க ஆஃபர்களை எதிர்பார்க்கலாம்.

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவலின் போது அற்புதமான சலுகைகளை பற்றி Amazon.in வலைத்தளத்தில் அறிந்துகொள்ள முடியும்.