நேரு கல்வி குழுமத்தின் தலைமைச் செயலாளர் கிருஷ்ணகுமாருக்கு “தொழில்சார் விருது”
ரோட்டரி கிளப் கோயம்புத்தூர் ஜெனித் சங்கத்தின் சார்பாக நேரு கல்வி குழுமத்தின் தலைமைச் செயலாளர் மற்றும் நிர்வாக அதிகாரி கிருஷ்ணகுமாருக்குக் கல்விப் பணியில் தொடர்ந்து சாதனை புரிந்து மாணவர்களின் மூலம் தேசத்தை வளர்ச்சியடைச் செய்து வருவதற்காக “தொழில்சார் விருது” (VOCATIONAL EXCELLENCE AWARD) […]