நாச்சிமுத்து & மகாலிங்கம் கல்லூரியில் விளையாட்டு தின விழா
நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் டாக்டர் மகாலிங்கம் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் விளையாட்டு தின விழா நடைபெற்றது. உடற்கல்வி இயக்குநர் தேவராஜன் விளையாட்டு தின ஆண்டு அறிக்கையை வழங்கினார். தலைமை விருந்தினர் கோயம்புத்தூர் மண்டலப் […]