தமிழ்நாடு வேளாண் பல்கலையின் 43வது பட்டமளிப்பு விழா
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் 43 வது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்வில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், இந்திய அரசின் […]