Education

கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் வேலைவாய்ப்புக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி

  கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் வேலைவாய்ப்புக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். மேலும் இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் முதல்வர் அகிலா கல்லூரியின் முதன்மைச் […]