News

கோவையில் மாமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு தொடங்கியது

நடைபெற்ற நகர்புற உள்ளாட்சி தேர்தலில் கோவை மாநகராட்சியில் வெற்றி பெற்ற 100 வார்டு மாமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு நிகழ்ச்சி மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள விக்டோரியா ஹாலில் தொடங்கி நடைபெற்று வருகிறது. நகர்ப்புற உள்ளாட்சி […]

News

எங்கள் நிலத்திற்காக தொடர்ந்து போராடுவோம்

  – ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் உக்ரைன் அதிபர் உரை ரஷ்யா படைகள் உக்ரைன் மீது தொடர்ந்து தனது தாக்குதலை நடத்தி வருகிறது. கார்கீவ் நகரத்தையும் ரஷ்யப் படைகள் தொடர்ச்சியாக பீரங்கி, ஏவுகணை மற்றும் வான்வழி […]

News

தமிழ்நாடு வேளாண் பல்கலையில் சிறு தானியங்களிலிருந்து உணவுப்பொருள் தயாரிக்கும் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறு தானியங்களிலிருந்து மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிக்கும்இரண்டு நாள் பயிற்சி மார்ச் 8 மற்றும் 9 தேதிகளில் நடைபெறவுள்ளது. சிறு தானிய வகைகளான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு […]

News

மாற்றுத்திறனாளிகள் இயற்றிய ‘விழிகள் இல்லாத நேரம்’ பாடல் வெளியீடு

பார்வை மாற்றுத்திறனாளிகளான ஜிகுனா சுந்தர் (பாடகர்), சபரீஷ் சச்சிதானந்தம் (இசையமைப்பாளர்), உடுமலை பார்த்திபன் (பாடலாசிரியர்) ஆகியோர் இணைந்து “விழிகள் இல்லாத நேரம்” என்ற பாடலை இயற்றியுள்ளனர். இந்த பாடலானது லித்தி (Lithi) என்ற யூடியூப் […]

News

8 ஆம்புலன்ஸ் வாகனம்: கோவை ஆட்சியர் துவக்கி வைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சமீரன் அரசு சார்பில் 7 ஆம்புலன்ஸ்களை கொடியசைத்து துவக்கி வைத்தார். அதனையடுத்து Bosch என்ற தனியார் நிறுவனம் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஏற்பாடு செய்துள்ள 1 ஆம்புலன்ஸையும் […]

News

ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரியில் ‘நான் முதல்வன்’ காணொளி நிகழ்ச்சி

ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் தமிழக முதல்வர் ஸ்டாலினின் நான் முதல்வன் – உலகை வெல்லும் இளைய தமிழகம் திட்டத்தின் நிகழ்ச்சி, காணொளி மூலம் மாணவர்களுக்கு காண்பிக்கப்பட்டது. தமிழக முதல்வரின் பிறந்த […]

News

ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை கல்லூரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியும், ஹைதராபாத் நாந்தி பவுண்டேசனும் இணைந்து அண்மையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தத்தின் மூலம் மாணவியரது வேலைவாய்ப்புக்குத் தேவையான மென்திறன்கள் மற்றும் தகுதிகளை வளர்ப்பதற்கான பயிற்சிகள் […]