News

வெற்றியை கொண்டாடும் மன நிலையில் இல்லை – காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குகளை எண்னும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 30,000 வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறுகையில், முதலமைச்சர் […]

News

இந்திய அளவில் முதலிடம் ட்விட்டரில் ட்ரெண்டாகும் #HBDMKStalin70 ஹேஷ்டேக்!

தமிழ்நாட்டின் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது 70வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். இவரது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசியல்வாதிகள், திரைபிரபலங்கள், திமுக தொண்டர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றன. […]

News

ஈரோடு இடைத்தேர்தல்: ஆடுகளை அடைப்பது போல வாக்காளர்களை பட்டியில் அடைத்து வைத்துள்ளனர் – ஆளுங்கட்சி மீது எடப்பாடி பழனிசாமி குற்றசாட்டு

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேர்தல் விதி மீறல் என்பதை விட ஜனநாயக படுகொலை நடைபெற்று வருவதாக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த […]

General

அதிமுகவுக்கு சவாலாகும் அரவக்குறிச்சி கூடார பார்முலா

ஈரோடு கிழக்கில் திமுக செயல்படுத்தி வரும் அரவக்குறிச்சி கூடார பார்முலா அதிமுகவுக்கு மிகப்பெரிய சவாலை கொடுத்துள்ளது. தமிழகத்தில் இடைத்தேர்தல் என்றாலே ஆளும் கட்சி தான் வெற்றி பெறும் என்ற சூழல் 2006 பேரவைத் தேர்தலுக்குப்பிறகு […]

News

ஈரோடு கிழக்கில் மட்டும் கவனம் செலுத்தாமல் மக்களின் தேவைகளை பாருங்கள்!

– திமுகவுக்கு வானதி சீனிவாசன் அறிவுரை கோவை வெரைட்டி ஹால் சாலையில் உள்ள சிட்டி மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 2.50 லட்சம் மதிப்பில் பள்ளி மாணவர்களுக்கான கல்வி உபகரணங்கள் வழங்கும் […]