News

2024 மக்களவைத் தேர்தல்: கோவையில் களம் காணப்போவது யார்?

எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் களம் இறங்க வி.ஐ.பி.கள் தயாராகி வருவதால் கோவை ஸ்டார் தொகுதியாக மாறக் காத்திருக்கிறது. இத்தேர்தலில் எப்படியும் புதுவை உள்பட 40க்கு 40 தொகுதிகளையும் வென்றுவிட வேண்டும் என்ற எண்ணத்தில் காய் […]

Political

இன்று அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம் எடப்பாடி தலைமையில் நடைபெறுகிறது

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: பாஜக கூட்டணி? முக்கிய விஷயங்கள் பற்றி ஆலோசிக்கும் எடப்பாடி! சென்னை: ஓ. பன்னீர்செல்வம் அடுத்த மாநாட்டை நடத்த திட்டமிட்டிருக்கும் நிலையில், அதிமுக மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் […]

cyber crime

திமுக பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாஜக மகளிர் அணியினர் புகார்

பாஜக மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் குறித்து சமூக வலைதளத்தில் தவறாக வீடியோ பதிவு வெளியிட்ட திமுக பிரமுகரான குடியாத்தம் குமரன் என்பவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாஜக மகளிர் […]

https://www.covaimail.com/wp-content/uploads/2023/09/september-
General

காலி குடங்களுடன் அதிமுக கவுன்சிலர்கள் போராட்டம்

கோவை மாநகராட்சி சாதாரண கூட்டம் மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் வெள்ளிகிழமை நடைபெற்றது. துணை மேயர் வெற்றிசெல்வன், மாநகராட்சி கமிஷனர் பிரதாப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வழக்கமாக திருக்குறள் வாசிப்பு மற்றும் தீண்டாமை ஒழிப்பு […]

General

திமுக சார்பில் 5000 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர்

கோவை, மசகளிபாளையம் பாலன் நகர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதற்கு கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா. கார்த்திக் தலைமை தாங்கினார். விழாவில் சுகாதாரத் […]

General

பிரதமர் மோடி பொறுப்பற்றவர்- கோவையில் வைகோ விமர்சனம்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அனைத்து சாதியினர்களும் அச்சகர்கள் ஆகலாம் என்று உயர் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தந்தை பெரியார் இதற்காக வாழ்நாள் எல்லாம் […]

https://www.covaimail.com/wp-content/uploads/2023/09/september-
Political

செந்தில் பாலாஜி கைதை மறைக்க முன்னாள் அதிமுக அமைச்சர்கள் ஐந்து பேரை கைது செய்ய மு. க ஸ்டாலின் திட்டம் எஸ் . வேலுமணி பரபரப்பு பேச்சு

கோவையில் நடைபெற்ற திமுகவுக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டத்தில் செந்தில் பாலாஜி கைதை மறைக்க முன்னாள் அதிமுக அமைச்சர்கள் 5 பேரை கைது செய்ய ஸ்டாலின் திட்டமிட்டு இருப்பதாக எஸ்பி வேலுமணி பரபரப்பாக பேசினார். தமிழகத்தில் […]

General

அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு என்னாச்சு? – கோவை செல்வராஜ் பேட்டி!

முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் வீட்டில் வருமான வரித்துறை சோதனையில் சிக்கிய கோடிக்கணக்கான ஆவணங்கள் பற்றி இன்னும் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை திமுக செய்தி தொடர்பு துணைச் செயலாளர் கோவை செல்வராஜ் கேள்வி எழுப்பியுள்ளார். […]

General

கோவை மாவட்ட திட்டக்குழு தேர்தல் தொடர்பாக திமுக கூட்டம்!

கோவை மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் தேர்தல் வருகின்ற 23ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெற உள்ள நிலையில், கோவை மாவட்ட திமுக சார்பில் தேர்தல் தொடர்பான கூட்டம், டாடாபாத் பகுதியில் உள்ள திமுக தலைமை அலுவலகத்தில் […]

https://www.covaimail.com/wp-content/uploads/2023/09/september-
General

அமலாக்க துறையும் வருமான வரித்துறையும் அண்ணாமலை கட்டுப்பாட்டில் உள்ளது-  முத்தரசன் பேட்டி! 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நமது நாடு ஒரு ஜனநாயக நாடு இது எவ்வாறு இயங்க வேண்டும் என்பதுதான் அரசியலமைப்பு சட்டம். ஆட்சியில் […]