News

ராமதாஸ் அன்புமணி ராமதாஸ் மீதான வழக்குகள் ரத்து

பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் மீது இருந்த வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. மகாபலிபுரத்தில் வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடுகள் கடந்த 2012- 2013 ம் ஆண்டில் நடைபெற்றது. […]

News

தூத்துக்குடி மாவட்டத்தில் உப்பு உற்பத்தி அதிகரிப்பு

தென்மேற்கு பருவக்காற்று வீசி வருவதால் தூத்துக்குடி மாவட்டத்தில் உப்பு உற்பத்தி அதிகரித்துள்ளது. அதனால், உப்பள தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் தூத்துக்குடி, வேதாரண்யம், மரக்காணம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய 10 கடலோர மாவட்டங்களின் 43,174 ஏக்கர் […]

News

இலங்கையின் நிலை பிற நாடுகளுக்கும் ஏற்படலாம் – ஐ.நா எச்சரிக்கை

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு வரும் சூழலில், பிற நாடுகளும் இதுபோன்ற நெருக்கடியை சந்திக்கும் நிலை ஏற்படலாம் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. கொரோனா பெருந்தொற்று மற்றும் உக்ரைன் போரால் பாதிப்புகளை […]

News

இந்துஸ்தான் பள்ளியில் என்.சி.சி துவக்கவிழா

இந்துஸ்தான் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் இன்று புதிதாக என்.சி.சி துவக்கப்பட்டுள்ளது. கோவை, இந்துஸ்தான் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் புதிதாக (N C C )தேசிய மாணவர் படையின் துவக்க விழா இன்று நடைபெற்றது. இப்பிரிவு 4 – […]

News

திமுக என்றும் தன்னை திருத்தி கொள்ளப்போவதில்லை – உண்ணாவிரத போராட்டத்தில் சி.பி.ராதாகிருஷ்ணன் பேச்சு

தமிழக அரசை கண்டித்து கோவை சிவானந்தாகாலனி பகுதியில் பாஜகவினரின் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. பாஜக மாவட்ட தலைவர் உத்தம ராமசாமி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் அக்கட்சியின் மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் மற்றும் தேசிய மகளிரணி […]

News

திறமைக்கும் தன்னம்பிக்கைக்கும் வயது முக்கியம் இல்லை – கணினி துறையில் சாதித்த அர்னவ்

திறமைக்கும் தன்னம்பிக்கைக்கும் வயது என்பது முக்கியம் இல்லை. நம்பிக்கை இருந்தால் போதும், எதனையும் சாதிக்க முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக கோவையை சேர்ந்த அர்னவ் 14. சிறு வயதில் இருந்தே கணினி துறையில் சாதிக்கணும் என்பது […]